• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • ஆர்.பி. உதயகுமார் நேரில் சந்தித்து ஆசி பெற்ற விக்னேஷ்..,

ஆர்.பி. உதயகுமார் நேரில் சந்தித்து ஆசி பெற்ற விக்னேஷ்..,

அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளராக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் திரு.SGS விக்னேஷ் (எ) வெற்றி வேல் அவர்கள்முன்னாள் முப்பெறும் துறை அமைச்சர், தமிழக எதிர்கட்சி துணைத் தலைவர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், மதுரை…

விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

நேர்மையின் அடையாளமாகவும் முதல்வராக இருக்கும் போதே பதவியை தூக்கி எறிந்தவரும் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், ஒன்பது ஆண்டுகள் முதல்வர் என்று உண்மையின் உறைவிடமாக வாழ்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய பெயரையும் ,அவரை களங்கப்படுத்தும் விதமாக அவரை வசை பாடி கொண்டிருக்கின்றவர்களையும்,…

நிழற்குடை முன்பு தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் சுப்பிரமணியபுரம் கிராமம் உள்ளது. சுப்பிரமணியபுரத்தில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேறாமல் பல நாட்களாக…

மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ROTARY CLUB OF SIVAKASI SPARKLER, ROTARY CLUB OF THIRUTHANGAL இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில்…

வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி சங்க அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுங்கன்குறிச்சியில் பிரசித்தி பெற்ற வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு வாழை மர பாலசுப்பிரமணியருக்கு பால் ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ,உள்ளிட்ட 21 அபிஷேகப் பொருட்களால்…

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட…

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரத்த தானம்..,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரத்த தானம் முகாம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் அவர்களின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மக்கள் நீதி மய்யம்…

போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமூன்று பேர் கைது…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக் கழகத்தின் சான்றிதழை வழங்கி அம்மாநில இளைஞர் ஒருவர் அரசு பணிக்கு சேர்ந்துள்ளார். அந்தச் சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது அது போலியானது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர்…

சீமந்த விழாவில் கலந்து கொண்ட கே. டி. ஆர்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கழக புகைப்படக் கலைஞர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்களின் அன்பு மருமகன். சிவபிரசாத் மற்றும் அவரது மனைவி சிவபிரகாஷினி ஆகியோரின் சீமந்த விழா விருதுநகரில் விமரிசையாக நடைபெற்றது.…

காங்கிரஸ் நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேவதானம் அருகே மதுரை விநாயகர் கோவிலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்…