• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • தண்ணீர் தொட்டி திறப்பு விழா..,

தண்ணீர் தொட்டி திறப்பு விழா..,

விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள 14 வது வார்டு, திருவள்ளுவர் தெருவில் உள்ள தண்ணீர் (சின்டெக்ஸ்)தொட்டியை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் இன்று மாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மற்றும்…

சாலை விபத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி இருசக்கர வாகனத்தில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சாலையில் கிடந்துள்ளனர். அப்போது…

வெங்கடேஷ் தலைமையில் வாகன சோதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் அனுமதி இன்றி கனிம வளம் கடத்தப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியாளர் வெங்கடேஷ் தலைமையில்…

வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் இளைஞர்கள்..,

சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கலை கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளை பேசி ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்து, வேண்டுமென்றே அவர்களை விபத்தில் சிக்க வைத்த…

குடிநீர் சப்ளை செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வலையப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வலையபட்டி ஊராட்சியில் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக பல…

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி..,

மாநில அளவிலான மகளிர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி கபடி போட்டி திருச்சி 21. 11.2025 22 .ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது இதில் 38 மாவட்ட சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். விருதுநகர் மாவட்டம் கபடி வீராங்கனைகள் கடந்த இரண்டு தினங்களாக இராஜபாளையம்…

பயிர்களை காட்டு பன்றிகளால் சேதம் அடைவதால் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழாண்மறை நாடு, குறுஞ்செவல்,ராமு தேவன்பட்டி, அன்னபூரணியாபுரம், ஜக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, செவல்பட்டி கங்கர சேவல், எட்டக்காபட்டி,மார்க்கநாதபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருபதாயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக தாமதமாக தொடங்கியதால்…

மகளிர் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் இல்லாததால் குகன் பாறை செல்லும் மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் பெண்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.…

வாக்காளர் சீர் திருத்த பணி..,

விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள முஸ்லிம் உயர் நிலை பள்ளியில் இன்று காலை முதல் வாக்காளர் சீர் திருத்த பணி நடை பெற்று வருகிறது. இந்த முகாமில் அகமது நகர்,தார்காஷ் தெரு, பார்மா காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு, 123, 124,…

பட்டாசு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு….

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை முத்துமாரி நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரகாஷ். இவருக்கு சாந்தி (வயது 35), என்ற மனைவியும் 16 வயதில் மகள் மற்றும் 14 வயதில் மகனும் உள்ளனர். பட்டாசு தொழிலாளியான சாந்தி வழக்கம் போல்…