எடப்பாடியை விமர்சனம் செய்த பாஜக வேட்பாளர் ராதிகாசரத்குமார்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் ராதிகாசரத்குமார், எடப்பாடி பழனிச்சாமியை டெல்லியில் சுவிட்ச் ஆப், தமிழகத்தில் பீஸ் அவுட் என விமர்சனம் செய்திருப்பது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவும், அவரது…
பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.வாக்கு சேகரிக்கும் போது திடீரென வடை கடையில் புகுந்து வடை வியாபாரம்…
விருதுநகரில் மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகாசரத்குமார்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களிடம் மடியேந்தி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர…
தேமுதிக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
திமுக கொடுக்கும் வாக்குறுதி தண்ணீரில் கோலம் போடுவது போலஇருக்கும், அதிமுக வாக்குறுதி கோவிலில் போடும் கோலம் போல இருக்கும்மக்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை சிதைக்கிற வழியில்கள்ள உறவு என்று ஸ்டாலின்? கூறுகிறார். அதிமுக உறவு தெய்வீக உறவு தமிழ்நாடு மக்களோடு…
அதிமுக கூட்டணி கட்சி அலுவலகம் திறப்பு
விருதுநகர், காரியாபட்டி யில் அதிமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது. விழாவுக்கு, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் தலைமை வகித்தனர். மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தனர். கட்சி தேர்தல் அலுவலகத்தை…
வருவாய்த்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் இயற்கை பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை 9 முறை…
விருதுநகர் பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் வியாபாரியிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, தேமுதிக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் நகரப் பகுதியான சுப்பையா நாடார் பள்ளி,…
சிவகாசியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேச்சு…
சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் பங்கேற்க, தம்பதியருக்கு ஆண்டாள் கோவிலி லிருந்து வரவழைக்கப்பட்ட மாலையணிவித்து…
அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்- பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா
பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா வெம்பக்கோட்டையில் உள்ள தமிழன் கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் ( டாப்மா) ஆதரவு கேட்டு ஓட்டு சேகரிக்க வந்தார்.அவர்களிடம் பேசுகையில், பட்டாசு தொழிலில் உள்ள பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன். பட்டாசுக்கு உள்ள அனைத்து தடைகளையும்…








