விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முகவூரில் நடைபெற்ற முகவூர் நண்பர்கள் குழு சார்பாக நடத்தப்பட்ட 15ம் ஆண்டு கபாடி போட்டியினை துவக்கி வைத்தும், வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி பரிசுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். மேலும், இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.