• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்..,

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள குரு லக்ஷ்மி பைரோ டெக்ஸ் என்னும் பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 4.00 மணி அளவில் (நாக்பூர் உரிமம்) வெடி விபத்து ஏற்பட்டதில், ராசம்மாள் (வயது சுமார் 60)…

மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி..,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வரும் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் வரும் 14ஆம் தேதி 15ஆம் தேதி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள்…

சாத்தூரில் ஆனி பிரம்மோற்சவ பெருந்திருவிழா திருத்தேரோட்டம்..,

சாத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏக்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாஜலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்கடாசலபதி துணைக்கோள் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சித்திரை…

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம்தாகூர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவியை ஏற்றுக் கொண்டார்.இதனை கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி…

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமானது. ஆறு கட்டடங்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து…

மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,

இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பெத்தவநல்லூர் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனிப்…

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனைபுரம் காலனியை சேர்ந்த செல்வி என்ற பெண்மணி தனது சகோதரியின் 9 வயது மற்றும் 5 வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் கார்னேஷன் காலனியில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அவரது அருகில்…

அமைச்சர் கீர்த்தனா பெயரை ஏன் முதலில் போட்டீர்கள் என அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..,

சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அனைத்தும் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன்…

சிபியோ ஆதரவற்றோர் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி..,

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறை விடப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

வெங்கடாசலபதி திருக்கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு எங்கள் திருக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவ பெருந்திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இன்று ஆணில் பிரமோற்சவ…