• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கள்திருவிழா..,

ByK Kaliraj

May 7, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கள்திருவிழா நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிவகாசி இஸ்லாமிய உறவுகள் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

அருகில் செய்யது ஜஹாங்கீர். S. சாகுல் ஹமீது M இக்பால் மைதீன் A.m.sஅப்பாஸ் முத்து விலாசா கலிபா முஹம்மது உசேன் கலீல் ரஹ்மான் சபீபுல்லா சாதிக் பாட்ஷாகார்த்திக் நாசர் மற்றும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.