வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணித்த கிராமம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும் கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போடி…
தேனி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவுகளையும் கழிவுநீர் அகற்றும் அவலம்
தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பழைய பேருந்து நிலையம் பின்புறம் சாக்கடையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள்யின்றி மனிதக் கழிவுகளையும், கழிவு நீரை வாகனங்களில் அகற்றும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. உரிய பாதுகாப்பு உபகரங்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக…
முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டி, செக்கானூரணி, மதுரை-தேனி சந்திப்பு சாலையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, தீவிர பிரசாரம் செய்தார் முன்னாள் அமைச்சர் ஆர்…
வாடிப்பட்டி நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்
தேனி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி…
சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்: உற்சாக வரவேற்பு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சோழவந்தான் வட்ட…
உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம்
உசிலம்பட்டியில் அதிமுக கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் பாசறை சார்பாக தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு…
பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை
பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகள்
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
கமுதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை காட்சிகள்
சோழவந்தான் சங்கங்கோட்டை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வனுக்கு, வாக்குகள் கேட்டு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 6-வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில், திமுகவினர் தங்கத்தமிழ் செல்வனுக்கு…
சோழவந்தான் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபால், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சோழவந்தான், முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், குருவித்துறை, மேலக்கால், திருவேடகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து…








