• Fri. May 3rd, 2024

முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

ByN.Ravi

Apr 12, 2024

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டி, செக்கானூரணி, மதுரை-தேனி சந்திப்பு சாலையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, தீவிர பிரசாரம் செய்தார் முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமார், அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *