• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • சிபிஎஸ்இ பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

சிபிஎஸ்இ பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளியில் 76ஆவது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் டாக்டர்.பால. கார்த்திகேயன் தலைமை ஏற்ற இவ்விழாவில் சிவகங்கை, STS புரோமோட்டார்ஸ் & பில்டர்ஸ் இன் தலைவர் தங்க செல்வம் கலந்து…

தேசியக் கொடியை ஏற்றி வைத்த நகர மன்ற தலைவர்

இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை நகர மன்ற தலைவர் ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற…

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி…

வேங்கை வயல் விவகாரத்தில் அன்றைக்கே சி.பி.ஐ விசாரனை கோரியது நான் தான். அன்றைக்கு திருமாவளவன் அதனை ஆதரிக்காதது ஏன்? – பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி. சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அதன்…

முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேச்சு…

அஇஅதிமுக ஆட்சி காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என இளையான்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார். மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடியில் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் 108 வது பிறந்த நாள்…

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அதிமுக மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால்தான் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அரசால் அல்ல என சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியில் தெரிவித்தார். சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே முன்னாள் முதல்வர் MGR இன் 108 வது…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா..!!

சிவகங்கை நகர் அரண்மனை வாசல் அருகில் சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை நகர் திமுக சார்பாக நகர் மன்ற தலைவர் சி. எம். துரைஆனந்த் தலைமையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை…

காய்கறி, பழங்கள், கரும்புகளை பறித்துச் சென்ற பொதுமக்கள்

எங்களுக்கு கிடைத்தது இதுதான் பொதுமக்கள் என காய்கறி, பழங்கள், கரும்புகளை பறித்துச் சென்றனர். தமிழக முதல்வர் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் வருகை தந்தார். இன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்…

நாட்டரசன் கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

நாட்டரசன் கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி. 20 காளைகள் ஏராளமான வீரர்கள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மறைந்த முன்னாள் பேரூராட்சித் தலைவர் நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்ற நிலையில் 20 காளைகள் பங்கேற்றத்துடன் ஏராளமான வீரர்கள் பங்கேற்று…

எம்ஜிஆர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, எம்ஜிஆர் உருவசிலைக்கு சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-ன் 108-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் ஆணைக்கிணங்க…

மாற்றுத்திறனாளிகளின் சமத்துவ பொங்கல் விழா.

அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகளின் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சமுதாயகூடத்தில் கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ரோட்டு அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள், பாதுகாவலர், அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு…