• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • திமுக வேட்பாளரும் அமைச்சருமான ரகுபதி பேட்டி..,

திமுக வேட்பாளரும் அமைச்சருமான ரகுபதி பேட்டி..,

நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா உள்ளிட்ட மூன்று சட்ட மசோதா தோல்வியடைந்தது குறித்து புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முதுகுளத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரை ஹெலிகாப்டரில் வந்த அவர் அறந்தாங்கி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் அவர்களை ஆதரித்து…

மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியேற்றிய அமைச்சர் ரகுபதி..,

மத்திய அரசு கொண்டுவரப்பட்ட புதிய தொகுதி மறுவரையரைக்கு எதிர்த்து மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நேற்றைய தினம் அறிவித்தார். திமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க அனைவரும் இல்லத்திலும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த அந்த நிலையில் இன்று…

அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். சீமான் பேச்சு..,

புதுக்கோட்டையில் இன்று பகலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கும் பரப்புரை மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அவரது பரப்புரை பயணம் நடைபெற்றதில் முதல்…

பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான ஆசிரியர்களுக்கு இன்று ஒரு தொகுதிக்கு ஓர் இடம் என்கிற வகையில் ஆறு இடங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கியில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதிய உணவு…

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புதுக்கோட்டையில் பேட்டி..,

இன்று புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் பிஎஸ் கோயல் கலந்து கொண்டு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு வாக்குகள் சேகரித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம்…

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..,

புதுக்கோட்டையில் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பாலன் நகர் அருகில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி…

புதுக்கோட்டை வேட்பாளர் கருப்பையா காரசாரம்..,

தமிழக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எட்டு மாதங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார். உரிய காலத்தில் திமுக வேட்பாளர்…

தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஏவிசிசி கணேசன்..,

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் தலைமையில் புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட தொண்டைமான் நகர் திலகர் திடல் மற்றும் மேல மூன்றாம் வீதி பகுதியில்கொளுத்தும் வெய்யிலில்…

கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்குசேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்…