• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோடைகால தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியில் பழங்கள் ஐஸ்கிரீம் வழங்கிய அமைச்சர்..,

ByS. SRIDHAR

Jun 13, 2026

தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைச்சர் பர்வேஸ் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டைராம் தியேட்டர் பகுதியில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கவிநாடு ராஜசேகர் அமைக்கப்பட்ட ஏற்பாட்டில் கோடைகால தண்ணீர் பந்தலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார். அருகில் தனசேகரன் சதீஷ் பிரவீன் ஆகியோர் உள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு நீர்மோர் பழங்கள் தர்பூசணி பலாப்பழம் ஐஸ்கிரீம் ஆகியவை தொழிலாளர் துறை அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கினார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.