தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் சேலையூர் போலீஸ் அத்துமீறல் ..,
தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் கடந்த 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தாம்பரம்…
இருட்டில் சின்னமனூர் தவிப்பில் மாணவர்கள்!பரீட்சைக்கு முன் வெளிச்சம் எங்கே?
தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் ஒட்டுமொத்த பகுதியும் இருளில் மூழ்குகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் சிறிது…
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் வருகை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய், துவக்கி வைக்க உள்ளார்., இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ள, 1106 தாய்மாமன் தங்க…
ரத்த காயத்துடன் ஓட்டம் பிடித்து கிராம மக்களிடம் தஞ்சம் புகுந்த மாணவன்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இன்று தனது டூவிலரில் அலங்காநல்லூர் – மேலூர் புதிய நான்கு வழிச்சாலை பிரிவில் சென்ற போது திடீரென்று எதிர்பாராத விதமாக…
இடைத்தேர்தலில் முதல்வர் விஜயின் மாஸ் தவெகவிற்கு கை கொடுக்க வாய்ப்பே இல்லை-ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு..,
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை அலை வீசுவதை நேரில் காண்கின்றபோது, எல்லையெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது.தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்ற ஒவ்வொரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் புதிய உற்சாகமும், புதிய நம்பிக்கையும், பிறந்திருக்கிறது. வெற்றி முகம் நோக்கி…
“மேற்கு புறவழிச் சாலையில் பைக் வீலிங்” – 4 சாகசப் பிரியர்கள் கைது..,
கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அபாயகரமாக இருசக்கர வாகனங்களில் ‘வீலிங்’ (Wheeling) செய்த 4 பேரைப் பேரூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். கோவை, பேரூர்…
சோழவந்தானில் வழிபாட்டு தலங்கள் முன்பு பேனர்களை அகற்ற காவல் துறைக்கு கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சி முடிந்த பின்பும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பாக பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிளக்ஸ்…
பாதாள சாக்கடை வலையில் சிக்கிய கால் துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..,
மதுரை மாவட்டம் செல்லூர் மணவாளன் நகர் பிரதான சாலை பகுதியில் செல்வம் என்கின்ற கூலித்தொழில் இன்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இரும்பு கம்பியில் பதிக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை மூடி செல்வம் நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் உள்ளே மாட்டிக்கொண்டது.…
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், புதுக்கோட்டை சிங்கப்பூர் TVS மஹாலில் நடைபெற்றது, மக்கள் தேசம் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அ.ஆசைதம்பி தலைமையில், பொதுச்செயலாளர் வேதமணி முன்னிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி மிக…
மதுரை விமான நிலையம் பகுதியில் மூன்று விமானங்கள் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு…
மதுரையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் நவி மும்பையில் இருந்து 1:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 3:25…