கோவை வளர்ச்சி திட்ட பணிகள்.. கே.என்.நேரு ஆய்வு
கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மேற்கு மண்டலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.…
அரியலூர் ஆட்சியரின் அராஜகம்… தாழ்த்தப்பட்ட சமுதாய அதிகாரிகளுக்கு குறி…
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை மற்றும் அட்டூழியம் தாங்காமல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் SC/ST மற்றும் வருவாய்த்துறை சங்கம் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நீதி காக்கும் திராவிட ஆட்சி கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
மதுரை- காசி இடையே ரயில் -தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி
பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் மதுரை- காசி இடையே ரயில் இயக்க விண்ணப்பம் வந்துள்ளது – அவை பரீசீலனையில் உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டிதெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா மதுரை தேனி அகல ரயில் பாதையில்…
காலி இருக்கைகள் முன்பு குறைதீர்க்கும் முகாம் நடத்திய மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் – மனு கொடுக்க ஆட்கள் இல்லாமல் காலி இருக்கையாக காணப்பட்டதுமதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்…
கந்து வட்டி கொடுமை -3 பேர் கைது
மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்த கீதா என்பவரிடம் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதன் அடிப்படையில் மதுரை கீரைத்துறை போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்மதுரை காமராஜர் புரத்தில் வசித்து வருபவர் கீதா இவர் தனது தொழில் விருத்திக்காக 50 ஆயிரம்…
போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது
மதுரை திடீர்நகர் பகுதியில் புகாரின் அடிப்படையில் கைது செய்ய சென்ற போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேரை திடீர் நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும்…
கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்கவிழ்ந்து பெரும் விபத்து.கோயில் தேர் கவிழ்ந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரும் விபத்து ஏறப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்வெளியாகி உள்ளது.தற்போது வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள காளியம்மன் கோவில் விழாவில் தேர் ஊர்வலம் செல்வது…
விருதுநகரில் பரவும் மர்மக்காய்ச்சல்:
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் விருதுநகர் கூரைகுண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் தலைவலி, சளி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.இந்த நிலையில்…
மாணவர்களை வரவேற்ற மோட்டு பட்லு பொம்மைகள்
கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் வித்தியாசமான முறையில் வரவேற்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளை கவரும்…








