மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க 8வது மாநில மாநாடு
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 8வது மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது,இதில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டனர் இதில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…
மதுரை பழங்காநத்தம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருந்து (மெடிக்கல்) கடைக்கு அருகில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணைமதுரை, பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் அதே பகுதியில் மருந்து கடை ராஜா (மெடிக்கல்) கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இன்று மதியம் திடீரென…
மதுரை பயங்கர ஆயுதத்துடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள்..வைரல் வீடியோ
மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்மாளமிடும் இளைஞர்கள்; சமூக வலைதளங்களில் பரவும் காட்சிமதுரை செல்லூர் 50 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முத்து மணி என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்கள்…
ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை … திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சோழவந்தானில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதை வரவேற்று…
ஜல்லிக்கட்டு தீர்ப்பு – அலங்காநல்லூர், பாலமேட்டில் கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.…
ஜல்லிக்கட்டு தீர்ப்பு -அவனியாபுரத்தில் கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அவனியாபுரம் கிராம கமிட்டியினர் கொண்டாட்டம்ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் சடை உத்தரவு வழங்க…
திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் – டோக்கன் முறையில் பணம் வினியோகம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டதால் நெரிசலில் சிலர் கீழே விழுந்தனர். மறுபுறம் அலங்காரம்…
ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி ..வீடியோ வைரல்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மாயார் ஆற்றில் 2 ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி வெளியாகி உள்ளது…நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் அவ்வப்போது சாலைகளிலும் உலா வருகின்றன.…
டெய்லரை காரில் அழைத்து வந்து உதவிய பிடிஆர்
கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்து தரும் பணியினை கடந்த 40 வருடங்களாக…
கோவில்பட்டி அருகே வீரமரணம் அடைந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் முக்கூட்டுமலை கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான சிவகாசி பிரபு, ஸ்ரீதர், முனைவர். தாமரைக்கண்ணன் போன்றோரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது,நடுகல்: பொதுவாக நடுகல்…