• Fri. Jun 9th, 2023

மாவட்டம்

  • Home
  • ஜல்லிக்கட்டு தீர்ப்பு – அலங்காநல்லூர், பாலமேட்டில் கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – அலங்காநல்லூர், பாலமேட்டில் கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு -அவனியாபுரத்தில் கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அவனியாபுரம் கிராம கமிட்டியினர் கொண்டாட்டம்ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் சடை உத்தரவு வழங்க…

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் – டோக்கன் முறையில் பணம் வினியோகம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டதால் நெரிசலில் சிலர் கீழே விழுந்தனர். மறுபுறம் அலங்காரம்…

ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி ..வீடியோ வைரல்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மாயார் ஆற்றில் 2 ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி வெளியாகி உள்ளது…நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் அவ்வப்போது சாலைகளிலும் உலா வருகின்றன.…

டெய்லரை காரில் அழைத்து வந்து உதவிய பிடிஆர்

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்து தரும் பணியினை கடந்த 40 வருடங்களாக…

கோவில்பட்டி அருகே வீரமரணம் அடைந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் முக்கூட்டுமலை கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான சிவகாசி பிரபு, ஸ்ரீதர், முனைவர். தாமரைக்கண்ணன் போன்றோரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது,நடுகல்: பொதுவாக நடுகல்…

நாகர்கோவிலில் கைப்பந்தாட்ட போட்டி – விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்

நாகர்கோவிலில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி மில் கைப்பந்தாட்ட போட்டியை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.தொடங்கி வைத்தார்.குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் அருகேயுள்ள கோணம் அரசு பொறியியல் கல்லூரி யில்.மாணவர்களுக்கு இடையே ஆன விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது.தென் மாவட்டங்களுக்கு…

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த இரண்டு வாரங்களாக சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று மாலை…

முதுமலை புலிகள் காப்பகத்தில் . யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள் மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. யானைகள் கணக்கெடுப்பு பணியில் 228 வன ஊழியர்கள் ,50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் 19ம் தேதி வரை…

தெருவிளக்கு அமைத்து தர கோரி தீ பந்தம் ஏற்றி போராட்டம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள பகுதியில் தெருவிளக்கு அமைத்து தராததால் மின் கம்பத்தில் தீ பந்தத்தை கட்டி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்..சேரங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்டசிங்கோனா கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தெரு…