நீலகிரி – மஞ்சூர் பகுதியில் பாலத்தில் இருந்து ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தூதுர்மட்டம் தூரி பாலம் பகுதியில் பாலத்தின் அடியில் ஆற்றின் மீது கொட்டப்படும் கோழி கழிவுகள் குப்பைகளால் ஆறுகள் அசத்தமடைந்து வருகின்றன. மஞ்சூர் பகுதி ஆறுகளில் தண்ணீர் செல்லும் பகுதிகளில் மரம் செடி கொடிகள் வளர்ந்தும் கழிவுகள்…
ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு..!
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பகுதியில் வார்டு கவுன்சிலர் மரியா ராஜன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், பேரூராட்சி மன்றத் தலைவர் பங்கஜம் மற்றும் அலுவலக பணியாளர்கள் அப்பகுதியில் என்ன என்ன அடிப்படை வசதி தேவை…
மானை வேட்டையாடிய செந்நாய்கள், பன்றி ..வீடியோ
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள மாயார் செல்லும் சாலையோரம் மானை உயிருடன் பிடித்து உட்கொள்ளும் செந்நாய்கள் மற்றும் காட்டுப்பன்றி.
மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் உள்ள மண்டபத்தில் தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்…
கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார் சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் வட்டார கல்வி அலுவலர் நந்தினி வட்டார கல்வி…
ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்
இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று இவர், தனது ஆராய்ச்சிக்காக இந்தியா திரும்பியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஜெகதளா கிராமத்தை…
உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலா
உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக சமுகத்தார் நடத்தும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்கார உபாய திருவீதி உலா நடைபெற்றது மேலும் இதில் அபிஷேகம் அலங்கார பூஜைகள் அதனை தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம்…
மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி 9:30 மணி 1:30 மணி 5 மணி என நான்கு முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன அவ்வாறு இயக்கப்பட்டு வரும் பேருந்து கடந்த பத்து…
நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம் கிண்ணாக்கொரை பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாலை ஓரமாக இருந்த…
மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் 15 வார்டுகளைக் கொண்டு கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி செயல்பட்டு வருகிறது…