• Sat. Apr 20th, 2024

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது..
கூட்டத்திற்கு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லி ஏலீயாஸ் தலைமை தாங்கினார். வந்தோர்களை சேரங்கோடு பஞ்சாயத்து செயலாளர் சஜித் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் கூட்டத்திற்கு கூடலூர் துனை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஸ்.பந்தலூர் வட்டாச்சியர் நடேசன். சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ். பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி .ஓவர்சியர் சர்மிளா . மற்றும் காவல்துறை.மருத்துவதுறை .வருவாய்துறை .கிராமநிர்வாக அலுவலர்கள் .வனத்துறை.போக்குவரத்து துறை அங்கன் வாடி பனியாளர்கள் என பலதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தின் துவக்க முதலே வெகு விறுவிருப்பாக நடை பெற்றது இன்று உலக தண்ணீர் தினம் என்பதால் குடிநீர் எவ்வாறு நாம் பாதுகாக்க வேண்டும் குடி நீரின் பயன்களைப் பற்றி சேரங்கோடு பஞ்சாயத்து அலுவலர் சஜித் கூறுகையில் .தண்ணீர் மனித வாழ்விற்கு மிக முக்கியம் அவற்றை அசிங்கபடுத்த கூடாது .மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை காக்க வேண்டும் .பள்ளி மாணவர்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீரோடைகளை ஆக்கிரமிக்க விடகூடாது .குடிநீர் அனைவருக்கும் பொது. மனித உயிரை காப்பாற்றுவது நீர் என கூறினார்.
கூட்டத்தில் குடிநீர் பல்வேறு பகுதிகளில் சரியாக கிடைப்பதில்லை என பொது மக்கள் கூறியபோது அதற்கு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி கூறும் போது குடிநீர் சம்மந்தமாக எல்லா பகுதிகளையும் நேரடியாக பார்த்து அதற்கு தீர்வாக 42.இடங்களில் குடிநீர் அமைக்கும் பனி வெகு விரைவில் செயல் படுத்த உள்ளது என்றார் . காட்டு யானைகள் சேதபடுத்திய குடிநீர் குழாய்களை சீறமைத்து கிராம பகுதிகளில் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
துனை தலைவர் சந்திர போஸ் கூறுகையில் 2030க்குள் அனைத்து கிராம பகுதிகளில் குடிநீர் கிடைக்கும் கிராம புரங்களில் ஏற்கனவே அமைத்துள்ள கிணறுகளை சீர் படுத்தி குடிநீர் கிடைக்க வழிவகை செய்வோம் என்ஆர்ஜி முலமாக எல்லா பகுதிகளிலும் குடி நீர் கிடைக்கும் என்றார்..


அது போல நயக்கன் சோலை பகுதியில் வெகு விரைவாகமுதலமைச்சர் கிராமசாலை திட்டத்தின் முலம் வெகு விரைவாக புஞ்சக்கொல்லி நாயக்கன்சோலை பகுதிக்கு தார்சாலை அமைக்கப்படும் ..
மக்கள் வட்டாச்சியார் அவர்களிடம் கூறும் போது எருமாடு பகுதிகளில் முறையாக மெடிக்கல் கடைகளில் லைசன் பெறாமல் மருந்து கொடுப்பது பில் தராமல் மருந்து வழங்குவது . தனியார் மருத்துவ மனைகளில் முறையாக மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை பெற சென்றால் சம்மந்தப்பட்ட மருத்துவர் இல்லாமல் எங்களை அலைகளிப்பது போன்ற செயல் நடைபெருகிறது. தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்தால் பெரும் கடைகாரர்கள் காவல்துறையிடம் சொல்லி எங்களை விரட்டுவது போன்ற செயழில் ஈடுபடுகின்றனர் என வியாபாரிகள் முறையிட்டனர். வட்டாச்சியர் கூறுகையில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்களை சாலை ஓரமாக வியாபாரம் செய்யக்கூடாது என்று கூற வில்லை முறையாக லைசன்ஸ் பெற்று உள்ள கடை எதிரே விற்பனை செய்யக்கூடாது சன்று தூரம் தள்ளி நடைபாதை ஓரங்களில் செய்யலாப் என்றார் .
இதற்காக ஆலோசனை கூட்டம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்தது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்லளாம் என்றார்.
கூட்டத்தில் அங்கன் வாடி பனியாளர்கள் ஊட்டசத்தை உறுதி செய்யும் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகம் படுத்தி உள்ளார் அந்த உணவினை அங்கன் வாடிகளில் வழங்குகிறோம். அதாவது மிக ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்குகிறோம் இந்த பாக்கேட்டில்.92.கிராம் உள்ளது இதை ஒரு நாட்களுக்கு ஒரு பாக்கேட் கொடுக்கனும் அதாவது 25.கிராமாக பிரித்து மூன்று வேலை கொடுக்கின்றோம் அதில் 6.மாதம் முதல்.5.வயது வரை கொடுத்து வருகிறோம் .மேலும் இது போல சிறு தானிய உணவு வகைகளை வழங்கி வருகிறோம் என எல்சி கூறினார்..
இநத் கூட்டத்திற்கு பொது மக்கள் திரலாக கழந்துக் கொ ண்டு தங்கள் குறைகளை எடுத்து கூறினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *