• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவு

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
உலக காடுகள் தினமான இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதில் நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை கொடுக்கிறது, நாம் அருந்துவதற்கு சுத்தமான நீர், உண்பதற்கு காய்கறிகள் வகைகள், மருந்து தயாரிக்க சில மூலிகைகள், வாழ்வதற்கு வீட்டினை உருவாக்கம் செய்து தருவதற்கு என பல்வேறு வகையிலும் காடுகள் நமக்கு பயன்தரக்கூடியதாக மேலும் இதில் உதகையில் இன்றுசுபாஷ் சந்திர போஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்தி ராஜன் தலைமையில் சுமார் 200 மரக்கன்றுகளை நடவு செய்தனர் இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்