• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் பாலகெலா ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் பாலகெலா ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
ஊராட்சி ஒன்றியம் பாலகெலா ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் இதில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான ஊதியத்தை வழங்கும் மாறும் பொதுமக்கள் குறைகளை தெரிவித்தனர்.அதிகாரிகள் விரைவில் குறைகளை நிவர்த்தி செய்து தரப்படும் எனவும் ஊதியங்களை வரும் காலங்களில் சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர்.எந்தெந்த ஊருக்கு வேலை குறைவாக உள்ளதோ அந்தந்த பகுதிக்கு விரைவில் வேலைகளை அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்