• Thu. Apr 25th, 2024

நீலகிரி

  • Home
  • உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நிலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 அரசு பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும்,…

ஏஐடியுசி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஏ ஐ டி யூ சி மாவட்ட குழு தலைவர் கே எம்…

உதகை நகராட்சிக்கு பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்

உதகை 18வது வார்டில் உள்ள பிரசித்திப்பெற்றஎல்க்கில் பகுதியில் அமைந்துள்ள உதகை முருகர் கோவில் தைப்பூசம் திருவிழா வரும் 26-01-2023 அன்றிலிருந்து துவங்குவதாக கோவில்கமிட்டி குழுவினர் கூறி ரோஸ்கார்டன் செல்லும் சாலை ஆரம்பம் முதல் கோவிலுக்கு செல்லும் வழியான HMT சாலைவரை குண்டும்…

கல்லூரி வளாகத்தில் விழுந்த மரம் அகற்ற கோரிக்கை

உதகை அரசு கல்லூரிக்குள் பல மாதங்களாக மரம் விழுந்து கிடப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி படுகின்றநர்எனவே உடனடியாக அகற்ற கோரிக்கை.உதகை அரசு கலை கல்லூரிக்கு செல்லும் குறுக்கு பாதையில் குறுக்கே மரம் விழுந்து காய்ந்த நிலையில் பல மாதங்களாக கிடப்பாதல் அந்த…

மீசோப் நிறுவனத்தில் புடவை அடர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் வசித்து வரும் உஷா என்பவர் meeshop என்ற செயலியின் மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சில்க் சாரி புடவை ஒன்று ஜனவரி ஏழாம் தேதி அடர் செய்திருந்தார் ஜனவரி 11ஆம் தேதி அன்று அவருக்கான புடவை…

கொட்டும் பனி, கடும் குளிரால் உறையும் மஞ்சூர்-வீடியோ

நீலகிரி மாவட்டம் முழுவதும் கடமையான உறை பனி விழுந்து வருகிறது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு வீட்டு வாசல் முன்பாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் தண்ணீர் துணிகள் மற்ற பொருட்கள் அனைத்தும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உறைந்து விடுகின்றன .காலை நேரங்களில்…

நீலகிரி அருகே அட்டகாச குரங்குகளால் வியாபாரிகள் அவதி

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளால் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி குழந்தைகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை வழக்கம் போல கடைகளை திறந்து கொண்டிருக்கும் போது 30க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒன்றுக்கொன்று…

எமரால்ட் அணையில் கிடந்த ரேஷன் அரிசி குழி தோண்டி மூடல்

மஞ்சூர் அடுத்த எமரால்ட் சுருங்கி பாலம் பகுதியில் கிடைத்த அரிசி மூடைகள் வட்டாசியர் முன்னிலையில் குழிதோண்டி மூடப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்ட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு மேய்க்கச் சென்றவர்கள் சுருக்கி பாலம் என்ற அணையில் சிறிய…

வீட்டில் பதுங்கி இருந்த பாம்பு வனத்துறை மீட்பு

வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை வனத்துறையினர் பாம்புபிடி ஊழியர் உதவியால் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரிய மலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாத்திரங்கள் மேல் ஏதோ ஊர்ந்து…

நீலகிரி- மஞ்சூர் குந்தா கிழக்கு ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக நிறுவன தலைவர்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ்…