தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம். குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும்…
கேரளா தமிழ்நாடு வனப்பகுதியில் காட்டுத்தீ
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கிண்ணக்கொரை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி மலமலவன பரவியதில் காடுகள் முழுவதும் கருகியது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவுகள் அதிக அளவில் இருந்தது மைனஸ் டிகிரியை தொட்டது…
இன்று உதகை எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் மெகா கல்வி திருவிழா
உதகையில் உள்ள எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் 15க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்ட மெகா கல்வி திருவிழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரியில் எந்தவிதமான பாட பிரிவுகளை தேர்ந்தெடுப்பது என பல்வேறு சந்தேகத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில்…
நீலகிரி அருகே தொடரும் யானை அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் மேல் குந்தா பகுதிகளில் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை ஏழு நாட்களாக ஒற்றைக் காட்டு யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இன்று காலை ஆறு மணி அளவில் ஒற்றை காட்டு…
நாடு காணி வனப்பகுதியில் காட்டுத்தீ…
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ 5 ஏக்கர் புல்வெளிகள் எரிந்து சாம்பல் காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பணிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக…
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ..பரபரப்பு
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ 5 ஏக்கர் புல்வெளிகள் எரிந்து சாம்பல் காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு,நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பணிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக வெயில்…
யானைகள் சேதப்படுத்திய தோட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?
காட்டு யானைகள் சேதப்படுத்திய விவசாயி தோட்டத்திர்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா என நீலகிரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பெரியார் நகர் மேல் குந்தா பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒற்றைக் காட்டு யானை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேரட்…
காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்
காட்டு யானை தாக்கியதில் கூடலூர் பாண்டியார் குடோன் பகுதியை சேர்ந்த முதியவர் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் இங்கு காட்டு யானைகள் மற்றும் புலிகள்…
மஞ்சூர் பெண்கள் பள்ளியில் கட்டுரை கவிதை ஓவியம் போட்டி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு பெண்கள் பாரதியார் நினைவு உயர்நிலை பள்ளியில் கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி மூலமாக நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் திட்டக் கழிவு மேலாண்மையை பற்றி மக்கும் குப்பை மக்கா குப்பை…
நீலகிரி -மஞ்சூர் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் சிறுத்தை காட்டெருமை மான் பன்றி யானை போன்றவற்றை அவ்வப்போது காண முடிகிறது. தேயிலை பறிப்பதற்காக தோட்டத்து தொழிலாளர்கள் மஞ்சூர் மின்வாரிய முகாம் தண்டக்கார் லைன் பகுதி தேயிலை தோட்டத்தில் இலை…