மதுரையில் பள்ளி மாணவர்களை விருந்தினர்களாய் வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்
குழந்தை தொழிலாளர் உறுதிமொழி, முதியோர் நலன் உறுதிமொழி மற்றும் மாணவர்களை விருந்தினர்களாய் வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.ஒழுக்கம், கண்டிப்புதான் உங்கள் வாழ்வை மேம்படுத்தும்-பள்ளி தலைமையாசிரியர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உதவி…
மதுரை அருகே பைக்கில் வந்த வாலிபர்கள் சாலையில் உள்ள கல்லில் மோதி பலி
மதுரை மண்டல நகர் ரிங்கோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் சாலையில் உள்ள கல்லில் மோதி சம்பவ இடத்தில்ஒருவர்பலி. மற்றவர் படுகாயம்மதுரை மண்டேலா நகர் ரிங் ரோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் அருகில் இருந்த கல்லில் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் பலி…
ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கூறினார்பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் இந்தியாவில்…
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலி
திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 வயது மகள் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது – உயிரிழந்த சிறுமியின் சகோதரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.திருமங்கலம் அருகே…
ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதா
ரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாமதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முதல் குலசேகரன்கோட்டை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சாலை…
அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்
மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை கண்டித்து மறியல் செய்ய தயாராகும் பொதுமக்கள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி…
அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டி வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரை திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.காலம் காலமாக காத்து வந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தை அதிகாரத்தை பயன்படுத்தி…
உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. யாகசாலை நிகழ்ச்சிகள் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பூர்ணா ஹூதியுடன்…
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டி
மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும், இந்த விவகாரத்தில் தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பேராபத்து, மத்திய அரசு இதில் வஞ்சகம் செய்யும். -வைகோ பேட்டிமதுரை…
105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி
திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பேரன், பேத்திகள் இவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியின் 105 வயது சகோதரியும் உடன் இருந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கிராமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு…



