• Wed. Nov 18th, 2026

மதுரை

  • Home
  • ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்கள் விற்பனை

ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்கள் விற்பனை

சோழவந்தான் பகுதியில் ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்களை விற்று மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் சமயநல்லூர் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலியான பொருட்களை விற்று பொதுமக்களை…

டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் ரத்து

டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, மதுரை மாநகராட்சி துணை மேயர் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில்…

திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்த எச்.ராஜா

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விசுவநாதர் கோவிலில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்தார். தற்போது மழை செல்லும் பாதை வழியாக 100க்கும் மேற்பட்ட பாஜகவினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக மலைக்குச்…

முதல்வரை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மரியாதை…

திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு நீராவி மேட்டுத் தெரு ஊரணியிலிருந்து உபரி நீர்…

ஆட்சி மாற்றம் அந்த நாள், ஜனநாயகம் மலரும் – ஆர்.பி.உதயக்குமார்

மதுரை, சிவகங்கை வந்த முதல்வர், அரிட்டாபட்டி விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிப்பதில், திராணி உண்டா என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜீஆர்-ன் 108வது பிறந்த…

சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் –…

பேருந்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

பேருந்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி தற்கொலையா என போலீசார் விசாரணை!! மதுரையில் இருந்து எழுமலை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலம் அருகே பஸ்ஸிலிருந்து குதித்து பலி. நாகமலை புதுக்கோட்டை…

ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் முற்றிலும் சோதனைக்குப் பின் அனுமதி. மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம்…

கார் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் இறப்பு

துணை முதல்வர் உதயநிதியின் காரின் பின்னால் சென்ற கார் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…