காட்சிகள் இல்லை…
மேலூர்டங்ஸ்டன் எதிர்ப்பு குழுவினர் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியுடன் 18 பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்திக்க மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்றுள்ளனர்.
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய்…
விவசாய சங்க கூட்டத்தில் – பாரதியகிஷான்
100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்… மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய…
‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி
எல்லோருக்கும் கல்வி மற்றும் வேளாண் சுற்றுலாவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடந்தது. சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வது மற்றும் வேளாண் சுற்றுலா கல்வியை கற்பிப்பதை வலியுறுத்தி, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி…
டங்ஸ்டன் திட்ட விவகாரம் – பேராசிரியர் ராமசீனிவாசன் பேட்டி…
டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர். தமிழக முதல்வர் கருத்துக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பேட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக…
குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக் கேடு
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, தொற்று நோய் தீவிரமாகும் அபாயம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன் பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை திறந்த வெளி நீர்நிலைப் பகுதிகளில்…
10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…
மதுரையில் மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ரயில்வே துறையில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை. மதுரை அரசரடி பகுதியில்…
பொய்களை சொல்பவர் அண்ணாமலை-எம்.பி.நவாஸ்கனி
இரு மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தயார் மற்ற அரசியல் கட்சிகளும் பேசாமல் இருக்கையில் பாஜக மட்டுமே சர்ச்சையில் ஈடுபட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது என எம்.பி நவாஸ் கனி பேட்டியளித்தார்.…
ஆன்மீக தலங்களில் அத்துமீறும் ரில்ஸ் அட்ரா சிட்டி
ஆன்மீக தலங்களில் அத்துமீறும் ரிலீஸ் அட்ரா சிட்டி கொந்தளிக்கும் பக்தர்கள்… நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரீல்ஸ் முகம் தற்பொழுது கள்ளழகர் கோவிலும் விட்டு வைக்கவில்லை போட்டோ சூட் என்ற பெயரில் சில ஸ்டூடியோக்களால் ஆன்மீகத் தளங்களின் புனித தன்மை கெட்டுப்…