மதுரை, புதூர் பகுதியில் கண்காணிக்கும் அறையை காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை, புதூர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிக்கும் அறையை காவல் ஆணையர்திறந்து வைத்தார்மதுரை புதூர் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக அந்த…
தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி -மதுரை நிர்வாகிகள் பகிரங்க கோரிக்கை
பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டத்தில் நிர்வாகிகள் மாநில தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன்…
மதுரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி துவக்கம்
மதுரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் பகுதியில் தொடங்கியது மண்பரிசோதனை ஆய்வு.மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்சேவை அமைய உள்ளது. இதற்காக தமிழக…
உசிலம்பட்டி பூஜைப்பாறை பெருமாள் கோவில் உற்சவ திருவிழா..!
உசிலம்பட்டி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பூஜைப்பாறை பெருமாள் கோவிலின் உற்சவ திருவிழா – விழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலை எடுப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி தொடக்கம்..!
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில், தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது.திருமங்கலத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் உள்ள துவக்க பள்ளிகளில் படிக்கும்…
மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை
மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை கோவில் நிர்வாகம் வாரம் ஒரு முறை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்…
மதுரை திருமங்கலம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…பரபரப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது காரில் சென்றவர்கள் திடீரென காரை விட்டு இறங்கி ஓடியதால் உயிர் தப்பினர்மதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன ராஜா இவருடைய மைத்துனர் சிவகாசி…
பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதில்..
சொத்துகுவிப்பு புகாரில் அவர்களிடம் (மத்திய அரசு) வருமானவரித்துறை, வருவாய்த்துறை உள்ளது விசாரிக்கட்டும். அதேபோல் அண்ணாமலைக்குவாட்ச் எப்படி வந்தது, அதேபோல் சொத்து எப்படி வந்தது என்று கணக்கு பார்த்துக் கொள்ளலாம்- மதுரை விமான நிலையத்தில் பாஜக அண்ணாமலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்…
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள்.;ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என பேரறிவுப்பு விட வேண்டும் – அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்.அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால் அதிமுக சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள் நடவடிக்கை எடுங்கள்…
அவர் யாரோ நாங்கள் யாரோ- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
டிடிவி போல பல கட்சிகள் வெளியே சென்றுள்ளது அதுபோல அவர் சென்றால் எங்களுக்கு எதுவும் எதிர்ப்பு இல்லை அவர் யாரோ நாங்கள் யாரோ- திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டிஅம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலைய…