• Tue. Apr 30th, 2024

திண்டுக்கல்

  • Home
  • நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெற்பயிர்கள்

நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெற்பயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி தொடர்கிறது ராமராஜபுரம் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை காரணமாக முளைத்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி வைகை நதி கரையோரத்தில் விளையும் 35 ஆயிரம் டன் நெல்லை விவசாயிகள் இங்கு விற்பனைக்கு…

காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல்லில், தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர்…

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பரபரப்பாக நடைபெறுகிறது…

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவராக செயலாற்றி வந்த அன்னகாமாட்சியும், 15வது வார்டில் உறுப்பினராக இருந்த எம்.சுருளி வேலும் இறந்த நிலையில் இந்த இரண்டு வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 9வது வார்டில் போட்டியிட்ட ரேவதியும், 15வது வார்டில் போட்டியிட்ட கணேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

*தொழிற்பயிற்சி பள்ளிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் சி.வி.கணேசன்*

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களை சேர்த்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன் திண்டுக்கல்லில் கூறியுள்ளார். திண்டுக்கல் தொழிற்…

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் 64 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணி பேட்டி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் நன்கொடையுடன் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 600 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிசன் உற்பத்தி கலனை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்…

உத்தரபிரதேச விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!..

உத்தரபிரதேசத்தில் லக்கீம்பூர் மாவட்ட விவசாயிகள், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறாரகள். இந்நிலையில் துணை முதலமைச்சரும், ஒன்றிய அமைச்சரும் தங்கள் பகுதிக்கு வருவதை கேள்விப்பட்டு போராடச் சென்றனர். போராட்டத்தின் போது ஒன்றிய அமைச்சரின் மகன்…

தடுப்பூசி சிலுத்திக் கொண்ட முதியவர் உயிரிழிப்பு – திண்டுக்கல்லில் பரபரப்பு!..

தமிழகம் முழுவதும் நேற்று நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ராஜா என்பவர் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் இரண்டு மணி நேரத்தில்…

பல்லி இருந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பெயின்டிங் வேலைக்கு சென்று வருகிறார்.இவரது மனைவி மேனகா இவர்களுக்கு பிரதீப் என்ற 12 வயது மகன் உள்ள நிலையில் இன்று காலை கடையில் tilo என்ற குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். இந்நிலையில், பாட்டலின்…