• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

பொருள் (மு.வ):

முடிவில்‌ இன்பம்‌ கொடுக்கும்‌ தொழிலைச்‌ செய்யும்‌ போது துன்பம்‌ மிக வந்தபோதிலும்‌ துணிவு மேற்‌ கொண்டு செய்து முடிக்க வேண்டும்‌.