செஸ் போட்டியில் ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 மாணவர்கள் சிறப்பிடம்..!
ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 கிராமப்புற மாணவர்கள் கோவையில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். கோவை மேற்கு குறு மைய பள்ளிகளுக்கான செஸ் போட்டி கல்வீரம்பாளையம் அரசு பள்ளியில் கடந்த 28-ம் தேதி…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடம் பெற்ற கோவை..!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய – மாநில அரசுகளின்…
ஈஷாவின் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்…
ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் பல்துறை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் ஆனைமலையில் நேற்று (ஆக.20) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். கிராமப்புற ஏழை மக்களுக்கு…
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ரத்தினம் நகரைச் சேர்ந்த…
கனமழை எதிரொலியால் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
வால்பாறையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தீவிரம் அடையாமல் உள்ள போதிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் நேற்று…
கோவை தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து.., ஆறு தொழிலாளர்கள் பலி..!
கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இப்பணிகளில் பெரும்மானாவர்கள் வெளி மாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.இந்த கட்டுமானப்பணி நேற்று…
ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 24-வது ஆண்டு தினம், பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு!
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 24-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சூஃபி பாடல்கள் இசை வடிவில்…
பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்!
தமிழ்நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் என்று பெயர் எடுத்த ஷர்மிளாவை தனியார் பேருந்து நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ள தகவல் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின்றது.கோவை மாவட்டம் கோவையில் ஷர்மிளா என்ற பெண்ஓட்டுநர் தனியார் பேருந்து நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டார். ஷர்மிளா பஸ்ஸை இயக்கும் போது…
இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த புலியகுளம் மசால் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மகன் அயோத்தி ரவி எனும் ரவி. இந்து முன்னணி…
கோவையில் மண் காப்போம் இயக்கம் சார்பாக மகளிர் தின நிகழ்ச்சி
உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே’ என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு…