• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பெருங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 11, 2025

பெருங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு ஆதிதிராவிட துணை ஆட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில்
உதவி பொறியாளர் மணிமாறன் ஊராட்சி செயலாளர் அழகு முன்னிலையில்
சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள்கிராம பெரியேர்கள் பொதுமக்கள் உள்பட 50க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள் மின்வசதி, குடிநீர் வசதி கழிப்பிடம், கால்வாய், தெருக்களில் சாதி பெயர்கள் 100 நாள் வேலை திட்டம் டெங்கு காய்ச்சல் பருவமழை முன் எச்சரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் குறைநிறைவகள் பற்றி கருத்துக்களை அதிகாரிகள்கேட்டறிந்து குறிப்புகள் ஏற்றப்பட்டனர்.