வங்க தேசத்தில் நடைபெற்ற தென்கிழக்கு நாடுகளுக்கான வூசு போட்டி
தமிழகத்தில் இருந்து இந்திய அணி சார்பாக விளையாடி கோவை மாணவி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றனர். வங்கதேசத்தில் நடைபெற்ற சவுத் ஏசியன் ஸ்கூல் காம்பேட் கேம்ஸ் வூசு போட்டியில் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய…
ஆசனங்கள் செய்து பர்ப்பிள் டாட்ஸ் மழலையர் பள்ளி குழந்தைகள் உலக சாதனை
எண்பது குழந்தைகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல். சாதனை பதக்கங்களுடன் கோவை திரும்பிய பள்ளி நிர்வாகிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு… கோவையை அடுத்த பொள்ளாச்சி மற்றும் கோட்டூர் மலையாண்டி பட்டினம் ஆகிய இரு இடங்களில் பர்ப்பிள்…
கோவையில் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி…
கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அடுத்த NGGO காலணியில் உள்ள கிருஷ்ணா கல்யாணம் மண்டபத்தில் KEERAIKADAI.COM எனும் அமைப்பினர் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 250 வகை கீரை மற்றும் மருத்துவ…
கோவை ரெசிடென்சி ஓட்டலில் கேக் மிக்சிங் திருவிழா
ஸ்காட்லாந்து நாட்டின் வீரர்கள் போன்று உடையணிந்து பிரம்மாண்ட பேரலில் வந்த ஒயின், விஸ்கி, ரம், பிராந்தி கலவை ரெசிடென்சி ஓட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சியில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவக்கம். டிசம்பர் மாதத்தில் கோலாகலமாக…
கோவையில் துரித வகை உணவுகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு சைக்கிளத்தான்
கோவையில் எம்.எம்.கிச்சன் என்ஜினியரிங் சார்பாக துரித வகை உணவுகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிளத்தான் நடைபெற்றது. கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள எம்.எம்.கிச்சன் என்ஜினியரிங் நிறுவனம் சார்பாக சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன்…
கோவையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…
இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும், மேம்பாட்டுக்காகவும் சாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக்…
கோவை நூறடி சாலையில் ஏசூஸ் (ASUS) நிறுவனத்தின் சிஸ்டெக் எனும் புதிய ஹைப்ரிட் ஸ்டோர்
கோவை நூறடி சாலையில் ஏசூஸ் (ASUS) நிறுவனத்தின் சிஸ்டெக் எனும் புதிய ஹைப்ரிட் ஸ்டோர் துவங்கப்பட்டது. நவீன மயமாக துவங்கப்பட்ட இதில், கன்ஸ்யூமர் நோட்புக்ஸ், லேப் டாப்ஸ் மற்றும் கேமிங் டெஸ்க்டாப்கள், உபரிபாகங்கள் என கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்து வகைகளையும் ஒரே…
தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் – மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு…
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது குப்புசாமி நாயுடு மருத்துவமனை.…
கோவையில் நடைபெற்ற தாண்டிய நடன நிகழ்ச்சி.., நிதி திரட்டுவதற்காக வண்ண ஆடைகள் அணிந்த வட மாநிலத்தவர் நடனமாடி அசத்தல்…
கோவையில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான உதவி தேவைப் படுவோர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி சார்பாக சியால்ஸ் தாண்டியா நடனம் எனும் பி்ரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள…
கோவை வடவள்ளி பி.என்.புதூர் பகுதியில் ஆல்வில் எனும் புதிய வர்த்தக வளாகம்
கோவை வடவள்ளி அடுத்த பி.என்.புதூர் பகுதியில் பிரபல திரையரங்கு நிறுவனமான பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனத்தின் நவீன 5 திரையரங்குகள் உடன் கூடிய ஆல்வில் எனும் புதிய வர்த்தக வளாகம் துவஙகப்படுள்ளது. கோவை மாநகரில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளுடன் கூடிய வர்த்தக…




