• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் வாழ்த்து!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் வாழ்த்து!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் பா. சிதம்பரத்தின் 79 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை கொருக்குப் பேட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் 500 பேருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கார்த்திக் சிதம்பரத்தின்…

கோவையில் “டெக் ராக்” தொடர் தொழில்நுட்ப போட்டி…

கோவையில் உள்ள பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏப் இன்ன வேஷன் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து “டெக் ட்ரக் ” எனும் தேசிய அளவிளான மாபெரும் தொடர் தொழில்நுட்ப போட்டி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ப்ரவீனா அணில்,…

தமிழகத்தில் இலக்கை நோக்கி பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை: பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்..,

தமிழகத்தில் பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கை நோக்கி வேகமாகச் செல்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.கோவை தெற்கு மாவட்டம், மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம்,…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி அன்பு செய் ஆண்டின் 17 சங்கங்களின் பதவி ஏற்பு விழா

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி அன்பு செய் ஆண்டின் 17 சங்கங்களின் பதவி ஏற்பு விழா ஒரே மேடையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுந்தராபுரம் லிண்டாஸ் மகாலில் நடைபெற்ற இதில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும்…

சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா

கோவையில் நடைபெற்ற சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் பம்பை இசைக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடி அசத்தினர். கோவையை சேர்ந்த சிம்மக்குரல் கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம்,வள்ளிகும்மியாட்டம்,காவடியாட்டம்…

கோவையில் 5 ஏ.டி.எம்-களில் கொள்ளையர்கள் நூதன திருட்டு: கன்டெய்னர் கும்பலுக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை…

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றது. அதில் ஏ.டி.எம் மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப் ஒட்டி இருந்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் தனது…

கூலித்தொழிலாளி யானை மிதித்து உயிரிழப்பு ! யானையால் பீதியில் அப்பகுதி கிராம மக்கள் !!!

கோவை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முன் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக கிராமப் பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை, வனப் பகுதியில் வறட்சி நிலை மாறிய பிறகும் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் சுற்று வட்டார கிராமப்…

பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதிசீனிவாசன் ‘பிரதமரின் மனதின் குரல்’ நிகழ்ச்சி…

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் ‘பிரதமரின் மனதின் குரல்’ நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார்.இந்நிகழ்வின் போது கட்சியில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு…

GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில்,‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ (Run for Little Hearts) என்னும் மாரத்தான் தொடர்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், “தூய்மை இந்தியா” விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸில் உள்ள தாமஸ் பார்க்கில் நடைபெற்றது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை…