• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக சென்றார்.

உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக சென்றார்.

கோவையிலிருந்து உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாகபலத்த பாதுகாப்புடன் சென்றார். நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம் இன்று காலை 9.30 மணி அளவில் கோவை விமான…

பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ,2732 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர்…

செல்ல பிராணியை இழந்த குடும்பத்தினர்…

தங்கையின் கல்யாணத்திற்காக 11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியை இழந்த குடும்பத்தினர். காவல் நிலையத்தில் புகார் – நடந்தது என்ன இறந்த செல்ல பிராணியின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறினர். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத். இவர் தனியார் கம்பெனியில்…

மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில், மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாளை லாவகமாக சுழற்றினர். கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர்…

கோயம்புத்தூர் விழாவையொட்டி விழா வீதி நிகழ்ச்சி

கோயம்புத்தூர் விழாவையொட்டி விழா வீதி நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் விழாவையொட்டி காந்திபுரம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்ற தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலாச்சார கலை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று கண்டு களித்தனர். கோவையின்…

சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம்

கோவை குனியமுத்தூரில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் கோவை குனியமுத்தூர் காளவாய் பகுதியில் நேற்று…

ரேஷன் கடையில் உள்ள பொருட்களை தின்று சென்ற காட்டு யானைகள்…

தடாகம் அருகே ரேஷன் கடையில் உள்ள பொருட்களை காட்டு யானைகள் தின்று சென்றது. கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா…

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இந்தியா இன்க் மாநாடு சிஇஓ 2024

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இந்தியா இன்க் மாநாடு சிஇஓ 2024 நடைபெற்றது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சிஇஓ 2024 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு எதிர்காலத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரியின் டைரியின் நுண்ணறிவு”.…

கோவை தடாகம் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானை

கோவை மாவட்டம், தடாகம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மதுக்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கணுவாய், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு…

ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின் கீழ், 200 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி…