பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு
பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு என்கிற தலைப்பில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுர வினியோகம், போஸ்டர் பிரசாரம், தெருமுனை கூட்டங்கள்…
பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் துவக்க விழா
கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய பொருளாதாரம் சுயசார்புக்கான நோக்கம் குறித்த கருத்தரங்கு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு துறை துவக்க விழா நடைபெற்றது. கோயம்புத்தூர், நவம்பர் 30, 2024 – கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய…
சர்வதேச பள்ளி இரண்டாவது ஆண்டு விளையாட்டு போட்டி
கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளி இரண்டாவது ஆண்டு விளையாட்டு போட்டி விளையாட்டு துறையில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் சேவையை முதன்முதலாக சி எம் ஐ எஸ் பள்ளியில் தொடங்கியுள்ளோம் தாளாளர் சுமதி முரளி குமார் தகவல் கோவை…
போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு
உத்திரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. உ.பி அரசை கண்டித்தும், நீதி வேண்டியும் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உத்திர பிரதேசத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய…
கோவையில், 63-வது தேசிய மருந்தக வார விழா
கோவையில், நவம்பர் 29 2024. 63-வது தேசிய மருந்தக வார விழாவை முன்னிட்டு, விளாங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் புகழவேந்தன், பிபிஜி குழும கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் கேப்டன் டாக்டர் அமுதா குமார், பிபிஜி பார்மசி…
NEXT GEN FUN FAIR இணைய விளையாட்டுகள் விழா..!
கோவை எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் பள்ளி வளாகத்தில் NEXT GEN FUN FAIR இணைய விளையாட்டுகள் விழா துவங்கியது.கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனம், கோவை விழாவுடன் இணைந்து, புதுமை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கைத் தடையின்றி ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக NEXT…
என்.ஜி.பி கல்லூரியில் நடந்த 13வது பட்டமளிப்பு விழா
கோவை என்.ஜி.பி கல்லூரியில் நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) உறுப்புச் செயலர் இராஜீவ்குமார் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கோவை காளபட்டி பகுதியிலுள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா, டாக்டர்…
எலக்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாக இருக்கிறது
சுற்றுசூழல் மாசை தடுக்க எலக்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாக இருப்பதாக காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் புதிதாக 4 பேட்டரி ரோந்து கார்கள் வாங்கப்பட்டுள்ளதை பயன்பாட்டிற்காக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்…
பாடகி இசைவாணி மீது நடவடிக்கை
“Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஐஅம்…
தங்க மோதிரம் வழங்கும் விழா!
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் விழா..! தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாள் அன்று கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு அமைச்சர் V.செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி தங்க மோதிரம் மற்றும் புத்தாடைகளை கோவை…




