• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். RTI-யில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த அமைச்சர்களாலும் முதலமைச்சராலும் தீர்மானமான…

இன்று குரூப்-1 தேர்வு..,

குரூப் 1 தேர்வு கோவையில் 17 மையங்களில் நடைபெறுகிறது 11 ஆயிரம் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்றைய தினம் குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. கோவையில் 17 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சுமார் 11,000க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.…

கோவையில் நடைபெற்ற பல்ஸ் ஹார்ட்டத்தான் 2026..,

இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி மாவட்டம் 3206 மற்றும் எஸ்.பி.டி. மருத்துவமனை இணைந்து 5 கிலோமீட்டர் ‘பல்ஸ் ஹார்ட்டத்தான் 2026’ மாரத்தான் கோவையில் நடைபெற்றது. ராம்நகரில் உள்ள எஸ்.பி.டி. மருத்துவமனை முன்பாக துவங்கிய மாரத்தான், நடை, மெதுவோட்டம்…

அடுத்த மாதம் டாஸ்மாக் பார் டெண்டர் வருகிறது -கோவையில் அமைச்சர் விக்னேஷ் பேட்டி..,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கிட்டின் 377 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா கோவை சுந்தராபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மதுவிலக்கு மற்றும்…

“கோழி கூண்டு திருட முடியாததால் 2 கோழிகளுடன் தப்பியோடிய வாலிபர்கள்..,

கோவை, ராமநாதபுரம் பகுதியில் பிராய்லர் கோழிக்கடையின் கூண்டை திருட முயன்று, அது முடியாததால், பக்கத்துக் கடையில் இருந்த 2 கோழிகளை மட்டும் திருடிக் கொண்டு வாலிபர்கள் தப்பியோடிய நகைச்சுவையான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, ராமநாதபுரம் பிரதான…

தேசிய அளவில் CoTE அமைப்பு..,

கோவையில் 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பு – “CoTE Connect” பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கிடையே வர்த்தக வாய்ப்புகள், தொழில் ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படும் Chamber of Trade &…

“கொலு பொம்மைகள் கண்காட்சி” தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத் மற்றும் கோவை ஆட்சியர்..,

கோவையில் பூம்புகார் நிறுவனத்தின் “கொலு பொம்மைகள் கண்காட்சி”: அமைச்சர் சம்பத் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) சார்பில், கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்…

மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளியில் பாராட்டு விழா..,

கோவை: விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த மாத்தர் தேய்இண்டர்நேஷனல் பள்ளியில் கோலாகலமாக பாராட்டு விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்டு, பட்டணம் எல் & டி பைபாஸில் இயங்கி வரும் மாத்தர் தேய்…

பாரம்பரிய உணவுகள் கூடம், 1,000 நாட்களை நிறைவு செய்த ஸ்ரீ சாய் ருசி உணவகம்..,

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான ஸ்ரீ சாய் ருசி, கர்நாடகாவின் பாரம்பரிய ‘திண்டி’ உணவு வகைகளை கோவை மக்களுக்கு வழங்கி வரும் தனது பயணத்தில் 1,000 நாட்களை நிறைவு செய்துள்ளது. நிறுவனர் அசோக் பாட்டிஜா, சுமார் மூன்று…

ஏசிசி தனியார் சிமெண்ட் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..,

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் தூசுகளால் அப்பகுதி முழுவதும் தூசுகள் படர்ந்து உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வீடுகள் மரம் செடி கொடிகள் வாகனங்கள் உணவு என அனைத்திலும்…