• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • தாராபுரத்தில் இரட்டை இலை வெற்றி பெறும் – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு…

தாராபுரத்தில் இரட்டை இலை வெற்றி பெறும் – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு…

நான்கு மாதம் முன்பு எடப்பாடியார் எனது தலைவர் என்று கூறிவிட்டு தற்பொழுது விஜய் தலைவர் என்று சத்தியபாமா கூறுகிறார். பணப்பெட்டி ,துரோகம் இவற்றால் தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சத்தியபாமாவுக்கு வாக்கு கேட்கும் உரிமையே கிடையாது மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.…

அவதூறுகளையும், ஆபாசங்களையும், ஆபாசமான பிரச்சாரங்களையும் உருவாக்குகிறார்கள்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..,

தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில்லை என்று குறிப்பிட்டார். தேர்தல்…

மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை என கோவையில் தவெகவை புகழ்ந்த அமைச்சர் வன்னியரசு..,

கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த ஒடையகுளம் கிராமத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கை துண்டிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை, அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த 23-ஆம் தேதி ஒடையகுளம் பகுதியில்…

கோவை VGM மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி..,

மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி, ரேஸ்கோர்ஸ்…

“தோட்டங்களில் உலா வரும் ஒற்றை யானை!”

கோவை, பூண்டி மற்றும் ஈஷா யோகா மையத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவிற்காகத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் கம்பீரமாக உலா வரும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி…

“அவிநாசி சாலையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்” ..,

கோவை, அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் (KMCH) மருத்துவமனை அருகே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென நடுரோட்டில் தீப்பற்றி மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீலம்பூர் பகுதியில் இருந்து கோவை நகரை நோக்கி…

“வார இறுதியில் டாஸ்மாக் ரகளை”..,

​ கோவை, காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் மது அருந்தி விட்டுச் சாலையில் வீணாகத் தகராறில் ஈடுபட்டு, வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்திற்கு பீகார்,…

“அவிநாசி சாலையில் பைக் வீலிங் அட்ராசிட்டி!”..,

​ கோவை, அவிநாசி சாலையில் இரவு நேரங்களில் வாலிபர்கள் சிலர் போட்டி, போட்டுக் கொண்டு அதிவேகத்தில் பைக் வீலிங் (Bike Stunt / Wheeling) மற்றும் ஆபத்தான ரேஸ்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி…

கோவையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் ‘எமர்ஜ் 2026’ வர்த்தக மாநாடு..,

கோவையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் ‘எமர்ஜ் 2026’ வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து தொழில், வர்த்தக வல்லுநர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வேர்ல்டு மலையாளி கவுன்சில் இந்திய மண்டல வர்த்தகக் குழு சார்பில், இந்திய அளவில்…

கோவையில் காரில் தொங்கவிட்டுக் குட்கா கடத்திய இருவர் கையில் கட்டுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

கோவையில் காவல் துறையினரை காரின் மேற்கூரையில் தொங்கவிட்டுக் குட்கா கடத்தித் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த இருவர், போலீஸாரிடம் சிக்காமல் ஓடிய போது கீழே விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.​கர்நாடகாவில் இருந்து கோவைக்குச்…