கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக பேட்டரி ஆட்டோ…
கோவை தலைமை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு எடுத்து செல்வதற்காக ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பில் 2.25 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி மருத்துவமனை…
வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமி ; இரு மகள்களுடன் தவித்த தாய்..,
கோவையின் குடியிருப்பு உள்கட்டமைப்பிற்குள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ள இந்த விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள குடியிருப்பில் சிவசங்கரி என்ற பெண்மணி தனது இரண்டு இளம்…
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாஸ்மாக் சங்க நிர்வாகியின் 19 வயது மகள் அனு கீர்த்தனா தற்கொலை..!
ஏற்கனவே நீட் தேர்வில் பயிற்சி பெற்று BDS கிடைத்திருந்த நிலையில் MBBS படிப்பதற்காக மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டு வரும் 21…
கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டதால் சலசலப்பு..,
“கோவை மாநகராட்சி மாமன்றச் சாதாரணக் கூட்டம் இன்று பரபரப்புடன் கூடிய வேளையில், மாமன்ற வளாகத்திற்குள் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைவர்களின் படங்களையும் வைக்கக் கோரி மாமன்றத்திற்கு…
மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் !!!
கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடந்தது அப்போது கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் நடைபெற்ற இடம் உண்டு மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து…
சாலையின் நடுவே பின்னிப் பிணைந்து நடனமாடிய 2 பாம்புகள்..!
கோவை துடியலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன் புதூர் நேதாஜி நகர் பகுதியில் நேற்று மதியம் சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் சாலையின் நடுவே பின்னிப் பிணைந்து நடனமாடியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன்களில் அதை வீடியோவாக…
இந்தியன் வங்கி சார்பில் நடுத்தர தொழி்ல் நிறுவனங்களுக்கான கடன் முகாம்..,
கோவையில் இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் (MSME) சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் முகாம் ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் வங்கியின்…
வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் 251 சமுதாயத்தினர் எதிர்ப்போம்..,
கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுய அவர் இந்த செய்தியாளர் சந்திப்பு இட ஒதுக்கீடு சம்பந்தமானது என்றார்.புதிய அரசு வந்தவுடன் பாமக அன்புமணி ராமதாஸ் அரசியல் முக்கியத்துவம் பெற வேண்டும் அரசியல் லாபம்…
சாய்பாபா காலனி மேம்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர்..,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் 1.2 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மேம்பால பணிகள் துவங்கியது. தற்பொழுது வரை மேம்பால பணிகள் நிறைவடையாத நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில்…
ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி..,
இன்றைய நவீன தலைமுறைகள் விரும்பும் வகையில், ப்ரத்யேக க்ளோபல் கிச்சன் வசதிகளுடன் கூடிய ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒ பை தாமரா உணவத்தில் துவங்கபட்டுள்ளது. உணவு பிரியர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும்…





