ரோட்டரி சங்க தலைவர் பதவி ஏற்பு விழா
சென்னை கே.கே.நகர் ரோட்டரி சங்க தலைவர் பதவி ஏற்பு விழா சென்னை தி.நகரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த சங்கத்தின் புதிய தலைவராக சுரேந்தர் ராஜ் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுரேந்தர்ராஜ், என் மீது நம்பிக்கை வைத்து…
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை,…
பள்ளிக்கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
சென்னை கோடம்பாக்கம் புலியூர் கிராமம் என்னும் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் சென்னை சங்கமம் சார்பாக சமீபத்தில் ஐதராபாத்தில் நடைப்பெற்ற வியட்நாம்…
81 வயது முதியவர் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார், மனுவை விசாரித்து தீர்த்து வைத்த கமிஷனர்..
கோயம்பேடு, ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(81), இவரது மனைவி வசந்தி இவர்களது மகன் சதீஷ் என்பவரால் கொடூரமாக நடத்தப்படுவதாகும் இதனால் தனது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாவதாகவும் பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை நேரில் சந்தித்து…
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக.வுக்கு எதிரான தீர்மானங்கள்..!
வருகின்ற ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை…
மின்சார ரயில்கள் தொடர்பான புதிய அட்டவணை வெளியீடு
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவைகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து இயக்கப்படும் புறநகர் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பயணிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும்…
அமேசான் பிரைமில் வெற்றிப்படமான தண்டட்டி…
அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் ‘தண்டட்டி’. இந்தப் படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை…
ஜவானின் முதல் போஸ்டர் ஆச்சரியப்படுத்தினார் ஷாருக்கான்..!
ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் அவர் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார். AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில…
கவிஞர் வைரமுத்துக்கு விருது
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில்…
மழையால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிப்பு..!
சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக்…








