

சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் (கடை எண்-501)டாஸ்மாக் மதுபான கடையில் கடை ஊழியர் ஒருவர் போதை மயக்கத்தில் தூங்குகிறா? இல்லை களைப்பில் தூங்குகிறரா?என்று மதுபான பிரியர்களிடேயே பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது
அவர் வீட்டில் தூங்கினால் தனக்கு வரும் சம்பளத்தை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் தொகை தனக்கு வராது கடையில் கடையில் தூங்கினால் அன்று வேலைக்கு வந்தார் போல் கணக்காகி விடும் அப்பொழுது அந்த கமிஷன் தொகை சம்பளம் இரண்டும் வரும் அதனால் தான் போல என்றும்
டாஸ்மாக் கடையில் சி.சி.டி அனைத்து வைத்து விட்டு தூங்குவாறு போல என்று வாடிக்கையாளர்கள் முணுமுணுத்து சென்றனர்.