இளையராஜாவின் மகள் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இளையராஜாவிற்கு சொந்தமான தேனி மாவட்டம் பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலி
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது உறவினர் கிருஷ்ணன் மற்றும் காயத்ரி சென்னையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 8:00 மணி அளவில் வந்திருக்கின்றனர். பின்னர் கார் மூலம் தேனி அருகே உள்ள பண்ணைப்புரம்…
சென்னையில் குடியரசு தினவிழா..!
நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர்…
வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம்..!
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மெட்ரோ ரயில் பயணம்…
வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ டெஸ்ட் தோல்வி..!
வேங்கை வயல் விவகாரத்தில், 31 பேரின் டி.என்.ஏ மாதிரிகள், மனித கழிவு கலந்த குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், சந்தேகப்படும் 10 நபர்களை தேர்ந்தெடுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர்.கடந்த 2022 டிசம்பர் மாதம் 26ஆம்…
தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகையை வழங்கிய எல்காட் நிறுவனம்..!
தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகையான 7 கோடியே 77 லட்சத்து 91 ஆயிரத்து 5000 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரை சந்தித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வழங்கினார்.(எல்காட்) 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.7 கோடியே 77 லட்சத்து…
60 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்..,
1964 ஆண்டு படித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு மருத்துவம் பார்த்துவரும் பேராசிரியர் அன்பழகனின் பேரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்…
சிவாஜி, எம்ஜிஆர் அவர்களை விட 10 வயது நான் கூடுதலாக வாழ்ந்திருக்கேன்… அதுதான் சாதனை நடிகர் சிவகுமார்..,
சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மூலிகை மருத்துவமனையின் ஐந்தாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்.., நான் 16 வயதிலிருந்து யோகாசனம் செய்து வருகிறேன். 30…
கேப்டன் விஜய்காந்துக்கு நாளை நினைவேந்தல் கூட்டம்..!
நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு நாளை நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய…
தங்கம் விலை சவரனுக்கு 240ரூபாய் குறைவு..!
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை ஆகிறது.சென்னையில் இன்று (18. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை…








