சென்னையில் பட்டியலின மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னையில் பட்டியலின மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குப்பைக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதில் கோவை முதலிடம் பிடிக்கும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் விமர்சித்துள்ளார். சென்னையில் சட்டமன்ற…
மீண்டும் தொடங்கும் சென்னை – ஹாங்காங் விமான சேவை
வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து சென்னை – ஹாங்காங் இடையே விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக கேத்தே பசிபிக் விமான சேவை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு…
தென்மாவட்ட அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.சென்னைக்கு புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், கிளம்பாக்கத்தில் அண்மையில் புதியதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. சென்னையில் இருக்கும்…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
யூபிஐ மூலம் மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறும் வசதி
சென்னையில் மாநரகப் பேருந்துகளில் யூபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்தி பயண சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக…
அதிமுகவில் தொகுதிப் பங்கீடு ஆலோசனைக் கூட்டம்..!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு குழுக்கள் என்பது எடப்பாடி பழனிச்சாமியால் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொகுதிப்…
தனியார் நட்சத்திர விடுதியின் லிப்டில் சிக்கி கொண்ட வங்காளதேசத்து கால்பந்தாட்ட வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்புத் துறையினர்.
கேலோ இந்தியா சென்னை விளையாட்டு போட்டிக்கு பங்கேற்க மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 10 பேர் சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள சிம்சன் நட்சத்திர விடுதியில் உள்ள மின் தூக்கியில் சிக்கி மாட்டிக் கொண்டனர். விடுதியின் ஊழியர்கள் கோயம்பேடு தீயணைப்புத் துறையினருக்கு…
விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்
சென்னை எம்ஜிஆர் 137-வது வட்டம் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு வட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயமணி தலைமையில் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி…
போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டம்..!
டிஎன்பிஎஸ்ஸி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டு தோறும் அரசு வேலைக்காக முயற்சிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து…
தமிழில் பேசிய குற்றத்திற்காக மாணவனின் காதை கிழித்த ஆசிரியை..!
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவன் ஒருவன் தமிழில் பேசிய குற்றத்திற்காக, அந்தப் பள்ளி ஆசிரியை மாணவனின் காதைப் பிடித்து திருகியதில் காது சவ்வு கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குப் போயிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.என்னய்யா.. இது…








