• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகரமாக Open Heart Surgeryசெய்து குழந்தையை காப்பாற்றிய கோவை ராமகிருஷ்ணா மருத்துவர்கள்…

பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகரமாக Open Heart Surgeryசெய்து குழந்தையை காப்பாற்றிய கோவை ராமகிருஷ்ணா மருத்துவர்கள்…

அறுவை சிகிச்சைக்காக திருச்சியில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு…

சென்னை அருகே ஒரு புதிய ஆன்மீக நுழைவாயில்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரில் ஒய்.எஸ்.எஸ் கிரியா என்ற ஆசிரமம் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தை ஆன்மீகத் தலைவர், ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி காணொளி மூலமாக நேரலையில் திறந்து வைத்து அக மற்றும் புறக் குழப்பங்களுக்கான பதில்” என்ற தலைப்பில்…

நடிகர் விமல் வழக்கு – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதான வழக்கு ரத்து…

நடிகர் விமல் நாயகனாக நடித்து தயாரித்த “ மன்னர் வகையறா” என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூபாய் 5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின் போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில்…

பாடகர் மனோ மகன்கள் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு …

மதுபோதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்பாடகர் மனோவின் மகனின் நண்பர்கள் விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மனோவின் மகன்கள் இருவர் மீதும்…

எம்.சி.சேகர் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பாக நினைவஞ்சலி!

சென்னை ராமாபுரத்தில் “மனிதம் இது அன்பின் கூட்டமைப்பு”என்ற தனியார் அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் விஜயா. இவரது கணவர் எம்.சி.சேகர் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை அறக்கட்டளையின் சார்பாக அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பழைய புகைப்படம் (வைரலாகும் புகைப்படம்)

விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவுடன் நிற்பது போன்று பழைய புகைப்படமும்,”தவசி தச்சர் செதுக்கிய ராஜேந்திரன்”என்ற வார்த்தைகளோடு தற்போது சமூக வலைதளங்களில் தீ-யாய் பரவி வருகின்றது. சமூக வலைதளத்தில் பரவி வரும் வார்த்தைகள் தான் இவை “தவசி” தச்சர்…

பந்தயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பழுதான சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா முதல்வர் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் விஜயபாண்டியன் கேள்வி

சென்னையில் கார் பந்தயம் நடத்த முக்கியத்துவம் அளித்த முதல்வர் ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பராமரிப்பின்றி பழுதடைந்து விபத்துக்கு வழி வகுக்கும் சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா என மதுரையில் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி…

நடிகர் விமல் படத்தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….

நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாககொடுத்திருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி, கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால்…

தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வணங்கிய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயரும் ஆன மகேஷ்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணத்திற்கு முன், தமிழக அமைச்சரவையிலும், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ இருக்கிறது என்று வரிசை கட்டிய கேஷியங்கள்…. தமிழக அமைச்சரவையில் புதிதாக மூன்று பேர் அமைச்சர்களாக பதவி பெறும் நிலையில், இரண்டு அமைச்சர்களுக்கு கல்த்தா பதவி…

விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மரியாதை…

மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.