• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • “துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் …

“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் …

“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை முதல்வர் ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

சவுக்கு சங்கரின் தாயார் மனு – தமிழக அரசுக்கு உத்தரவு!..

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக,குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்துஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்

சத்துணவு மையங்களுக்கு அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்

முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம். இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு. இலாக்கா மாற்றமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொடிக்கு பின்னால் இன்ட்ரஸ்டிங்கான வரலாறு.., தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு…

நம்முடைய கொடிக்கு பின்னாடியும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஒரு வரலாற்று குறிப்பு ஒன்று இருக்கு. காத்திருங்கள் என்று தமிழக வெற்றிக்கழக கொடியை அறிமுகப்படுத்தி ஒரு டூவிஸ்ட் வைத்து பேசியிருக்கிறார் விஜய்.., “நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்னாடியும் சரி, தமிழ்நாட்டு மக்கள்…

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி இதுதான்…

“மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்” “வேற்றுமைகளை களைந்து அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்” “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்” “மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் மக்கள் நல…

தமிழக வெற்றி கழகத்தின் கொடி மஞ்சள் நிறமா ?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி காட்சியளிக்கிறது. பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் த.வெ.க. கட்சியின் கொடி தற்போது பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழக…

நீங்க எல்லாம் எனக்கு சகோதரி இபிஎஸ்

நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இ.பி.எஸ். கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர்.

மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

“77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. விடுதலையை பாடுபட்டு பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்” விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்வு…

இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

இந்திய திருநாட்டின் 78- வது சுதந்திரத் திருநாளை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகர் இல்லத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக தலைமையகத்திலும இந்திய தேசிய கொடி ஆன மூவர்ண கொடியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்…