ஃபர்ஹானா – சினிமா விமர்சனம்
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா…
அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு
அமேசான் ஒரிஜினல் தொகுப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் படைப்பிலிருந்து ‘யாயும் ஞானமும்..’ எனத் தொடங்கும் முகப்பு பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியான பிறகு, பிரைம் வீடியோ தனது இசை ஆல்பத்திலிருந்து ‘ஜிங்க்ருதா தங்கா..’ எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை…
டெல்லியில் வெளியிடப்பட்ட ஸ்பை படத்தின்டீசர்
நடிகர் நிகில் -இயக்குநர் கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே நேற்று( மே 15 )…
மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி
அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப்…
விரைவில் வெளியாகும் டபுள் இஸ்மார்ட் திரைப்படம்
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம் “டபுள் இஸ்மார்ட்” , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !! உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி…
ஃபர்ஹானா படத்திற்கு ஆதரவு தெவிக்கும் இயக்குநர் அமீர்
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம். செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை…
முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது.…
படத்தை பார்த்து விட்டு விமர்சியுங்கள் ஃபர்ஹானா
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம்மே 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.ஏற்கனவே கேரளஸ்டோரி திரைப்படம் பற்றிய விவாதங்கள், எதிர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஃபர்ஹானா திரைப்படம்…
சிறுவன் சாமுவேல் – சினிமா விமர்சனம்
இந்தியத் திரைப்படங்கள் என்றால் அவை இந்திப் படங்கள்தான் என்ற காலம் ஒன்றிருந்தது. அதை மலையாள சினிமாக்கள் உடைத்து வருவதைப் போல, தமிழ் சினிமாவும் உடைக்கத் துவங்கியுள்ளது. சிறிய பட்ஜெட்டில் நிறைவான படங்களை நம்மவர்களும் செய்யத் துவங்கிவிட்டார்கள். அதற்கான சாட்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது…
ராவணகோட்டம்- விமர்சனம்
இரு பிரிவு சமூகத்துக்குள் வரும் சரிவுகளும் அதற்குப் பின் உள்ள அரசியலும் தான் ராவணகோட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற ஊரின் மெயின் தலக்கட்டு பிரபு. அவரின் உற்ற நண்பர் இளவரசு. பிரபுவின் கட்டுப்பாட்டில் ஊர் மொத்தமும் இருக்க.. அந்தக் கட்டுப்பாடு…



