• Sat. Apr 1st, 2023

சினிமா

  • Home
  • படத்திற்க்காக ஒல்லியாகவும் மாறுவார், பெல்லியாகவும் மாறுவார் நம்ம STR…

படத்திற்க்காக ஒல்லியாகவும் மாறுவார், பெல்லியாகவும் மாறுவார் நம்ம STR…

உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த நடிகர் சிம்பு, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார். இந்த மாற்றம் சிம்புவின்…

நட்சத்திரப் பட்டாளத்துடன் “விக்ரம்“ படம் ரெடி .. இப்போ இவரும் இணைந்துவிட்டார்…

கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. மூன்று நாட்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவாம்.. விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தற்போது கமல் நடித்து வரும் படம் தான் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக விக்ரம் படம்…

ஓடிடி தளத்திற்கு செல்லும் கேஜிஎஃப் 2… இத்தனை கோடிக்கு விலை போகிறதா..??

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப் 2. இப்படம் கன்னடத்தில் தயராகி இருந்தாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. படம் பாலிவுட் சினிமா படங்களின் சாதனையை முறியடித்து அதிக வசூலித்த…

திருமணத்திற்கு தயாரான விக்கி-நயன் ஜோடி…

கோலிவுட்டின் கியூட் கபுல்ஸ்-ஆக வலம் வரும் விக்கி-நயன் ஜோடிக்கு விரைவில் திருமணம்.திருமணத் தேதியும் அறிவிப்பானது. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து…

சாணிக்காயிதம் – திரைவிமர்சனம்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் , நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாணிக்காயிதம். ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் போஸ்டர் வந்ததிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தது. காரணம் இந்த…

யுவனை புகழும் எஸ் ஜே சூர்யா! எதற்காக?

வாலி,குஷி, நியூ என வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, மாநாடு பட வெற்றியை தொடர்ந்து தற்போது ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முழுநேர நடிகராக மாறியுள்ளார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து வருகிறார்.…

நான் ஊர்வசியின் ரசிகை! – சொன்னது யார்?

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப்போற்று.…

“பேசும்படம்” ஸ்டைலில் “காந்தி டாக்ஸ்”!

நடிகர் விஜய் சேதுபதி , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி…

குக் வித் கோமாளி! – புகழின் ரீ- என்ட்ரி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இரண்டாவது சீசன் அளவிற்கு மூன்றாவது சீசன் இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்த…

போட்ட பட்ஜெட்டை டிஜிட்டலில் அள்ளிய ‘விக்ரம்’!

கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் மே 15-ஆம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும்…