• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • கேப்டன் மில்லருக்கு கார்த்தி வாழ்த்து…

கேப்டன் மில்லருக்கு கார்த்தி வாழ்த்து…

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த…

டிடி ரிட்டர்ன்ஸ் திரை விமார்சனம்

நடிகர் சந்தானம் நடித்து எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ். சுர்பி, ரெடின், மொட்டை இராஜந்திரன், கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தானமும் அவரது கும்பலும் பேய் அரண்மனைக்குள் தாங்கள்…

”மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்” ஐஸ்வர்யா மேனன்

”மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்ற வாழ்நாள் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உற்சாகத்தில் துள்ளுகிறார் ஐஸ்வர்யா மேனன். கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இண்டியா…

லவ் திரை விமர்சனம்

ஆர்.பி. பாலா இயக்கத்தில் அவரே சொந்தமாக தயாரித்துள்ள திரைப்படம் லவ். பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காஃபி ஷாப்பில் தொடங்கும், முதல் காட்சியிலேயே வாணி போஜனை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும்…

‘யோக்கியன்’ திரைப்படத்தை சொந்த ஆப்பில் வெளியிடும் தயாரிப்பாளர்..!

யோக்கியன் திரைப்படத்தை திரையிட, திரையரங்கு கிடைக்காத காரணத்தால், தனது சொந்த ஆப்பில் திரையிட போவதாக, படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் யோக்கியன், இப்படம் ஜூலை 28 முதல் தியேட்டர்களில் திரையிட முடிவு செய்த…

டைனோசர்ஸ் திரை விமர்சனம்

புது முக இயக்குனர் மாதவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட நடிகர்கள்நடித்து வெளிவந்த திரைப்படம் டைனோசர்ஸ். கணவர் இல்லாத ஜானகிக்கு அட்டு ரிஷி மற்றும் உதய்…

நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்கும், இயக்குநர் சிவா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது! நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான…

அநீதி திரை விமர்சனம்

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ், துஷாரா நடிப்பில் வெளியாகியிருக்கிற திரைப்படம் அநீதி. தனக்கு யாருமில்லாத ஒரு இளைஞராக வரும் அர்ஜூன் தாஸ் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் அந்த வேலைக்கு யாரும் மரியாதை தருவதும் இல்லை அதனால் மன…

மகனுக்காக இயக்குநரான ஸ்டண்ட் மாஸ்டர்

அங்கிதா புரடக்க்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி” 900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்) கதாநாயகனாக அறிமுகமாகிறார்.…

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ பட அப்டேட் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர்…