• Thu. May 2nd, 2024

சினிமா

  • Home
  • ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்..!

ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்..!

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று…

ஏர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி

புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் இடம்பெற்ற நாட்டு..நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருதுகிடைத்துள்ளது.ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர்…

தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படும் கன்னட நடிகர் உபேந்திரா

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடித்துள்ளதிரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில்இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசுகிற போது“ஒரு படத்தின்…

ஒரு வார்த்தையை வைத்து ஒரு வழக்கு முடியும் கதை ‘டி 3’

நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ் தயாரித்துள்ளார்.இப்படத்துக்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில்…

சுஹாசினியின் குமரி ஆகும் ஆசையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக் கிடைக்கவும், கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளவும் இளம் நடிகைகள் ஆடை குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தினசரி பணியாக செய்து வருகின்றனர். 61 வயதாகும் நடிகை சுஹாசினியை கதாநாயகியாக நடிக்க இனிமேல் யாரும் ஒப்பந்தம்…

உளவியலை அறிவியல் அறிவுடன் இணைக்கும் மெமெரிஸ்-விமர்சனம்

“டைட்டிலைப் பார்த்ததும் ஏதோ நமது பழைய நினைவுகளை கிளறி விடும் படம் என நினைத்தால்…அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்குகிற படம் இது பக்கா மனோதத்துவதிரில்லர். ஒரு மனிதனுக்குள் இருக்கும் நினைவுகளை அறிவியல் துணையுடன் மருத்துவர்மூலமாக அழித்து, வேறு பல புதிய நினைவுகளை சிந்திக்கும்…

சர்வதேச அரசியல் பேசும் அகிலன் – விமர்சனம்

“உணவு தான் கனவு என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு எந்த வகையிலாவது உதவிக்கரம் நீட்ட வேண்டும். அதற்குப் பின்னால் எவ்வளவு சதிகள், சூழ்ச்சிகள், அரசியல் இருந்தாலும் அதனை தவிடு பொடியாக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவன் அகிலன். பசி என்பது உலகம்…

ஆஸ்கர் விருது எங்களுக்கு ஒலிம்பிக் தங்கப்பதக்கம் போன்றது – ராம்சரண்

ஆஸ்கர் அகடமி விருது விழாவில் கலந்து கொள்வதற்காக இயக்குநர் ராஜமெளலி, நடிகர்ராம் சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். கடைசியாக நேற்று முன்தினம் ஜூனியர் என்.டி.ஆர் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார் இந்நிலையில், அமெரிக்காவில் சர்வதேச ஊடகத்திற்கு அளித்த…

சூரி நாயகனாக நடிக்கும் கொட்டுக்காளி

விடுதலை படத்தில் காமெடி நடிகர் சூரி கதை நாயகனாக நடித்து முடித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதைக்கு சூரி பொருத்தமாக இருப்பதால் அவரை நடிக்க வைத்ததாத வெற்றிமாறன் கூறியிருந்தார். ஒரு படம் என்பது விடுதலை இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளது படத்தின் தொலைக்காட்சி,…

தேர்தல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்ககூடிய சங்கங்கள் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1978 ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் ஆதரவுடன் தொடங்கப்பட்ட” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்” தான் அதிகாரம் மிக்க…