நிர்வாணமாக நடித்திருக்கும் புதிய நடிகர்
சினிமாவில் நடிகைகள் ஆடை குறைத்து நடிப்பதும் கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதும்.ஆடை படத்தில் அமலாபால்நிர்வாணமாக நடித்ததும் பரப்பபாக பேசப்பட்டது சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணசுப்பையா 16 வருடங்களுக்கு பின் இயக்கி இருக்கும் படம்”மீண்டும்…
மலையாள நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியில் மோகன்லால்
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடைபெற்ற தேர்தலில் சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் ஆதரவு பெற்றவர்கள் தோல்வியடைந்தது மலையாள திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். சங்கம் ஆரம்பித்து…
புஷ்பாவில் கசமுசா காட்சிகள் நீக்கம், நேரம் குறைப்பு?
இந்தியாவின் அனைத்து மொழி சினிமா ரசிகர்களிடம்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லைசுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் டிசம்பர்17 அன்று.…
மகனை நடிகராக்குவதில் விருப்பமில்லை – மாதவன் ஓபன் டாக்
பல வெற்றிப் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் மாதவன். இவர் தற்போது துபாயில் குடியேறியுள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து வருகிறார். அவர் சமீபத்தில்…
மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது – இயக்குநர் பா.ரஞ்சித்
மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான், சென்னை சங்கம்ம் மீண்டும் தொடங்கினால் பல்வேறு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். மார்கழியில் மக்களிசை…
புஷ்பாவை விரட்டிய ஸ்பைடர்மேன்
இந்திய மொழி படங்கள் வெளியாகிறபோது ஆங்கில படங்கள் வெளிவந்தால் இந்திய மொழி படங்கள் வசூல் ரீதியாக பாதிக்கப்படுகின்றன. உள்நாட்டு படங்கள் சரியில்லை என்றால் வெளியான மறுநாளே படம் தியேட்டரில் பார்வையாளர்கள் இன்றி காத்தாடுகிற நிலைமையும் ஏற்படுகிறது. டிசம்பர் 17 அன்று ஹாலிவுட்…
விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் திருமணங்கள்…
திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர், காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவித்து விடுகிறார்கள். அந்த வகையில் மிக பிரமாண்டமாக திருமண உறவில் இணைந்து பின் விவாகரத்து பெற்ற பிரபலங்களின் பட்டியல் இதோ… உலக…
சமந்தாவைப் பிரிய காரணம் இதுதான் – நாகசைதன்யா
சமந்தா, நாகசைதன்யாவின் விவகாரத்து இன்னும் பேசுபொருளாக இருக்கிறது.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, 7 ஆண்டுகளாக காதலித்து, 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தமிழ்,…
கமல்ஹாசனையே இயக்கிய குழந்தை நட்சத்திரம்
சினிமா உலகில் அக்காலம் முதல் இக்காலம் வரை பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் மட்டுமே பெயரிய நடிகர் நடிகைகளாக உயர்ந்துள்ளனர் என்று சொல்லலாம. இதில் நடிகர் சிம்பு, மீனா, நடிகை ஷாலினி, மாஸ்டர் மகேந்திரன்…
ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லரை வெளியிடப்போகும் ரசிகர்கள்
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஸ்டாராக உயர்ந்துள்ளார் பிரபாஸ். இவரது நடிப்பில் முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக…





