சபரிமலையிலும் வாரிசு-துணிவு போட்டா போட்டி
விஜயின் வாரிசு – அஜின் துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி இருதரப்பு ரசிகர்களுகம் சபரிமலையில் பிரார்த்தனை செய்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய்…
பொங்கலுக்கு முன்கூட்டியே வெளியாகும் வாரிசு
வாரிசு படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வாரிசு பொங்கல் விருந்தாக உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ்…
விஜயின் வாரிசு படத்திற்கு இப்படிஒரு சிக்கலா?..அதிர்ச்சி தகவல்
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் வாரிசு திரைப்படம் புதிய சிக்கலில் சிக்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த படத்திற்கு அதிகம் தியேட்டர்கள்…
டிஜிட்டல் அவதாரம் எடுக்கும் எம்.ஜி.ஆர் படம்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம் 48 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி. லட்சுமணன் தயாரிப்பில் 1974ம்…
அஜித்தின் புதிய லுக்…செம மாஸ்
துணிவு படத்தின்படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் அஜித் செமமாஸான புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடல் ‘சில்லா சில்லா’ விரைவில் வெளியாகும்…
காஷ்மீர் பைல்ஸ் நாகரீகமற்ற திரைப்படம்
கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை நிகழ்ச்சியின் நடுவர் நாகரீகமற்றது என்று விமர்சித்துள்ளார்.நிறைவு விழாவில் பேசிய திரைப்பட விழா தலைமை நடுவரான இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாதவ் லபிட், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இது…
இந்தி நடிகையுடன் காதலில் விழுந்தபாகுபலி பிரபாஸ்
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவரது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி விட்டார். பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக…
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்
பிரபலமான பிக்பாஸ் -6 நிகழ்ச்சியில் இந்தவாரம் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார்.நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல்…
மாமன்னன் ப்ரோமோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில்,…
இந்தியிலும் வெளியாகும் விஜயின் வாரிசு
பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மற்றும் இந்தியிலும் வெளியாகும் என தகவல்வெளியாகி உள்ளது.தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ்,…