“ஷ்”தம்பிக்கு எகிறும் சினிமா சான்ஸ்..! அப்போ! அண்ணனின் நிலை?
“ஷ்” நடிகர் தமிழ் சினிமாவிலேயே அரை டஜன் படங்களை அடுக்கி வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில், தற்போது பிற மொழி படங்களில் நடிக்க அவருக்கு பல சான்ஸ்கள் குவிந்து வருவதால், தம்பியின் கவனமும் அந்தப்பக்கம் திரும்பியுள்ளதாம்! மேலும், சம்பளமும், இங்கு கிடைப்பதை…
ஜோதிகா முன்னிலையில் சூர்யாவிடம் காதல் கடிதத்தை நீட்டிய பெண் நடன இயக்குநர்
நடிகர் சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக பிரபல பெண் நடன இயக்குநரான பாபி கூறியிருக்கிறார். நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரிடம் உதவியாளராக நிறைய சினிமாக்களில் நடன உதவியாளராகப் பணியாற்றியவர் பாபி. சின்ன வயதில் இருந்தே சூர்யாவின் ரசிகையாக இருந்த பாபிக்கு சூர்யா…
பெரியாரிஸ்ட்களால் கொண்டாடப்படும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’!
தெலுங்கு முன்னணி நடிகர் நானி நடித்திருக்கும் ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம், தற்போது தமிழகத்தில் பெரியாரிஸ்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது! தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் தடாலடியான, வன்முறை காட்சிகளுடன்தான் இருக்கும் என்பது, மக்கள் மனதில் உள்ள ஒரு பிம்பம்! அப்பிம்பத்தைத் தகர்த்திருக்கிறது ஷ்யாம்…
பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்
பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட்…
இணையத்தை கலக்கும் “டேவிட் புஷ்பா”!
புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், பல கிரிக்கெட் வீரர்களும் “ஸ்ரீ வள்ளி” பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்ட்…
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா!!
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி…
விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ்க்கு குவியும் வாய்ப்புக்கள்
நடிகர் தனுஷ் தனது வாழ்க்கை துணைவி ஐஸ்வர்யாவுடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தபின் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் ரஜினி காந்த் ரசிகர்களால் தனுஷ்ன் தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றி புதிய புதிய தகவல்கள் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருவதால் அவரது…
பிகினிக்கு விடைகொடுத்த விஜய் பட கதாநாயகி பூஜா ஹெக்டே
பிகினியில் ஓவர் அலப்பறை செய்து வந்த பூஜா ஹெக்டே தற்போது கொஞ்சம் கிளாமரை குறைக்க பூப்போட்ட புடவையில் போஸ் கொடுத்துள்ளார். தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரே படத்தில் காணாமல் போன பூஜா ஹெக்டே-வை சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடி கண்டு…
இளைஞர்களை சூடாக்கிய பூமிகாவின் புகைப்படம்
தமிழில் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் பத்ரி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த யூடர்ன், நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் மட்டுமே…
14 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த ஷில்பா ஷெட்டி மீதானமுத்த சர்ச்சை வழக்கு
ராஜஸ்தான் மாநிலத்தில்நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் 2007 ஆம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்ற போது ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே அவருக்கு பொதுமேடையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இந்த முத்தக்காட்சிகள் அப்போது ஊடகங்களில் வெளியாகி பரவலாகபேசப்பட்டது. அதனையடுத்து,…




