• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • ‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு!

‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாக இருக்கிறது. அரபிக் குத்து பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த…

வசூலில் பட்டையை கிளப்பும் விஷ்ணு விஷாலின் FIR!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மது ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் FIR. கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் படுமாஸாக வெளியானது FIR! படம் பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஓரளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. டுவிட்டரில் படத்தை…

மீண்டும் வில்லனாக விஜேஎஸ்!

தமிழ் திரையுலகில் குறைந்த காலத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர்விஜய் சேதுபதி. தற்போது, திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தருபவர் விஜய் சேதுபதி! கதாநாயகனாக மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து…

கோப்ரா சூட்டிங்கை முடித்த கிரிக்கெட் வீரர்!

நடிகர் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் சூட்டிங்கை நடிகர் விக்ரம் கடந்த ஜனவரி மாதத்தில் முடித்த நிலையில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் பிரபல கிரிக்கெட் வீரரும் படத்தின் சூட்டிங்கை தற்போது முடித்துள்ளதாக தகவல்கள்…

புகழின் 5 வருட காதல் கதை!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் புகழ். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலி குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார். விஜய் டிவியின்…

பாக்கியலஷ்மி சீரியலில் தாறுமாறு ட்விஸ்ட்கள்!

விஜய் டிவியின் சீரியல்களில் அதிக ரசிகர்களை பெற்ற சீரியல், பாக்கியலஷ்மி.. தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படும் நிலையில், தொடர்ந்து ரசிகர்களை பரபரப்பிற்குள்ளாக்கும் வகையில் பல திருப்பங்கள் வரும் வாரத்திலும் இருக்கலாம்…

சக்சஸ் கொண்டாட்டத்தில் மகான் படக்குழு!

அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான திரைப்படம், மகான். ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் பல பாராட்டுக்களை பெற்ற நிலையில், அப்படக்குழு கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி உள்ளது! ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கிற்கு பெயர் போன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்…

கடைசி விவசாயி மணிகண்டன் விஜய்சேதுபதிக்கு சீமான் புகழாரம்

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல் ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியானது விமர்சகர்கள் வெகுவாக பாராட்டிவரும் இந்தப் படம் திரையங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தைப்…

ஓவர் ரொமான்டிக்கில் மகேஷ் மற்றும் கீர்த்தி!

டோலிவுட், கோலிவுட் என தனது இசையால் சினிமா உலகை அதிரவைத்து வருகிறார் இசையமைப்பாளர் தமன். இசையமைப்பாளர் தமனும் பாடகர் சித் ஸ்ரீராமும் இணைந்து விட்டால் அந்த பாடல் ஹிட் என்பதில் மாற்றம் ஏதுமில்லை! மேலும் அதற்கு ஏற்றார் போல், டோலிவுட் சூப்பர்ஸ்டார்…

ஆரி அர்ஜுனன் நடிப்பில் TN43.?!

பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நடிகர் ஆரி அர்ஜுனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். தமிழில் ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். த்ரில்லர்…